1. சோனார் கருவி பெரும்பாலும் யாருக்கு பயன்படும்?
2. ரஷிய துருவ பகுதியில் வீசும் குளிர்காற்று எப்படி அழைக்கப்படுகிறது?
3. கரும்பு விளைச்சலுக்கு உகந்த வெப்ப அளவு என்ன?
4. மத்தியில் இரட்டை ஆட்சி முறை ஏற்பட்ட ஆண்டு எது?
5. கால்டுவெல் எந்த நாட்டை சேர்ந்தவர் ?
6. 20 அம்ச திட்டத்தை கொண்டு வந்தவர்?
7. ஹுமாயுன் நாமா என்ற நூலை எழுதியவர் யார்?
8. ஒருவர் மீது விதிக்கப்பட்ட வரிச்சுமையை மற்றவருக்கு மாற்ற முடிந்தால் அது எந்த வகை வரியாகும்?
9. துணைப் பிரதமராக இருந்து பிரதமராக உயர்ந்த இரு பிரபலங்கள் யார்?
10. கடற்கரையில் இருந்து ஆழ்கடல் வரையிலான கடல் நிலத்தோற்றங்களை வரிசைப்படுத்துக?
விடைகள்
1. மாலுமிகள், 2. புர்கா, 3. 20 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை, 4. 1935, 5. அயர்லாந்து, 6. இந்திராகாந்தி, 7. குல்பதன் பேகம், 8. மறைமுக வரி, 9. மொரார்ஜி தேசாய், சரண்சிங், 10. கண்டத்திட்டு, கண்டச்சரிவு, ஆழ்கடல் அகழி, ஆழ்கடல் சமவெளி

No comments:
Post a Comment
||| www.news.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||