Monday 20 August 2018

உலக பழங்குடியினர்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
எஸ்கிமோக்கள் - கனடா, தூந்திர பகுதி பழங்குடிகள்

அப்ஆரிஜின்ஸ் - ஆஸ்திரேலிய பழங்குடியினர்.

கிர்கிஸ்கள் - ஆசிய ஸ்டெப்பி புல்வெளி பகுதிகளில் வாழ்பவர்கள்.

கிக்யூ - கிழக்கு ஆப்பிரிக்க பழங்குடியினர்.

லாப்ஸ் - ஐரோப்பிய தூந்திர பகுதிகளில் வசிக்கிறார்கள்.

மவோரிஸ் - நியூஸிலாந்து பழங்குடிகள்.

செமிட்டிஸ் - யூதர், எத்தியோபியா இனத்தவர்கள்.

பிக்மீஸ் - ஜயர் ஆப்பிரிக்க பகுதிகளில் வாழும் குள்ளமான இனமக்கள்.

வேதாஸ் - இலங்கைப் பழங்குடியினர்.

யாகுட்ஸ் - ரஷிய தூந்திர பகுதி மக்கள்.

No comments: