Friday 22 December 2017

6ம் வகுப்பு தமிழ் முக்கிய வினாக்கள் | இராமலிங்க அடிகளார் பிறந்த மாவட்டம்

 
1.இராமலிங்க அடிகளார் பிறந்த மாவட்டம்
அ)வடலூர்
ஆ)கடலூர்
இ)மருதூர்
ஈ)திருவாருர்
2.இராமலிங்க அடிகளார் இறைவன் எதில் கலந்து இருப்பதாக கூறவில்லை
அ)கண்ணில்
ஆ)பண்ணில்
இ)விண்ணில்
ஈ)உயிரில்
3."அன்பிலார் எல்லாம் தமக்குரியலர் அன்புடையர்- என்பும் உரியர் பிறர்க்கு" - இக்குறடபாவில் " என்பு"என்பது எதைக் குறிக்கிறது
அ)எலும்பு
ஆ)அன்பு
இ)உடல் பொருள் ஆவி
ஈ)எல்லாப்பொருள்
4.உடம்பில் உயிர் இருப்பதற்கு அடையாளமாக திருவள்ளுவர் கூறுவது
அ)தானம் செய்வது
ஆ)அறம் செய்வது
இ)அன்பு செய்வது
ஈ)தவம் செய்வது
5. உ.வே.சா பதிப்பித்த உலா நூல்களின் என்னிக்கை
அ)7
ஆ)6
இ)4
ஈ)9
6.நடுவணரசு உ.வே.சா அவர்களுக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு
அ)1942
ஆ)2003
இ)2005
ஈ)2006
7.சடகோவின் தோழிகள் செய்த கொக்குகளின் எண்ணிக்கை
அ)644
ஆ)356
இ)365
ஈ)656
8.குழந்தைகளின் அமைதி நினைவாலையம் எங்கு உள்ளது
அ)அமெரிக்கா
ஆ)ஹிரோசிமா
இ)நாகசாகி
ஈ)இங்கிலாந்து
9.தமிழ்தாத்தாவின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர்
அ)என்கதை
ஆ)என் சரிதம்
இ)நெஞ்சுக்கு நீதி
ஈ)வனவாசம்
10.முயற்சி திருவினையாக்கும் என கூறியவர்
அ)திருவள்ளுவர்
ஆ)அவ்வையார்
இ)பாரதியார்
ஈ)சமணமுனிவர்
11.அணியர் என்பதன் பொருள்
அ)அழகானவர்
ஆ)அணியாதவர்
இ)போன்றோர்
ஈ)நெருங்கி இருப்பவர்
12.சங்க நூல்களுக்கு பின் தோன்றிய நூல்களுக்கு தொகுப்பு
அ)பத்துப்பாட்டு
ஆ)எட்டுத்தொகை
இ)பதினென் கீழ்கணக்கு
ஈ)பதினென்மேல்கணக்கு
13.ஜாதி இரண்டொழிய வேறில்லை என கூறியவர்
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)அவ்வையார்
ஈ)நாமக்கல் கவிஞர்
14.மலைகளில் வாழும் பறவை எது?
அ)கருஞ்சின்னான்
ஆ)பனங்காடை
இ)பவளக்காலி
ஈ)செங்காகம்
15.திருவாருர் மாவட்டத்திலுள்ள பறவைகள் புகழிடம் எது?
அ)சித்திரங்குடி
ஆ)வடுவூர்
இ)வேட்டங்குடி
ஈ)உதயமார்ததாண்டம்
விடைகள்:
1.ஆ 2)இ 3)இ 4)இ 5)ஈ6)ஈ 7)ஆ 8) ஆ 9) ஆ 10)அ11) ஈ 12)இ 13) இ 14) அ 15)ஈ
Tag: 1.Ramalinga Adikalar District A) vatalur B) Cuddalore C) marutur D) Tiruvarur 2. The Ramalinga Beats do not say what the Lord is about to share A) The B) in anthems C) skies D) In Life