முக்கிய தலைவர்களின் பிறப்பிடம்
· புலித்தேவன் – நெற்கட்டும் செவ்வல்
· யூசுப்கான் (மருதநாயகம்) – பனையூர் (இராமநாதபுரம்)
· வரபாண்டிய கட்டபொம்மன் – பாஞ்சாலங்குறிச்சி (திருநெல்வேலி)
· ஊமைத்துரை – பாஞ்சாலங்குறிச்சி (திருநெல்வேலி)
· மருது சகோதரர்கள் – முக்குளம் (அருப்புக்கோட்டை)
· தரன் சின்னமலை – மேலப்பாளையம் (ஈரோடு)
· வேலுநாய்ச்சியார் – சிவகங்கை
· பாண்டித்துரை தேவர் – இராமநாதபுரம்
· வாஞ்சிநாதன் – செங்கோட்டை
· சுப்பிரமணிய பாரதியார் – எட்டயபுரம் (தூத்துக்குடி)
· சுப்பிரமணியசிவா – வத்தலகுண்டு (திண்டுக்கல்)
· வ.வே.சு.ஐயர் – வரகனேரி (திருச்சி)
· திருப்பூர் குமரன் – சென்னிமலை (அவினாசி)
· செண்பகராமன் பிள்ளை – திருவனந்தபுரம்
· தில்லையாடி வள்ளியம்மை – ஜோகன்னஸ்பெர்க் (தென்னாப்பிரிக்கா)
· இராஜாஜி – தொரப்பள்ளி (கிருஷ்ணகிரி)
· வ.உ.சிதம்பரனார் – ஒட்டப்பிடரம் (திருநெல்வேலி)
· விஜயராகவாச்சாரியார் – சேலம்
· ஈ.வெ.இராமசாமி நாயக்கர் – ஈரோடு
· சத்தியமூர்த்தி – திருமயம் (புதுக்கோட்டை)
· திரு.வி.க – துள்ளம் (திருவள்ளூர்)
· முத்துராமலிங்க தேவர் – பசும்பொன் (இராமநாதபுரம்)
· கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை – தேரூர் (கன்னியாகுமரி)
· வெ.ராமலிங்கம் பிள்ளை – மோகனூர் (நாமக்கல்)
· பாரதிதாசன் – பாண்டிச்சேரி
· கு.காமராஜர் – விருதுநகர்
· சி.என்.அண்ணாதுரை – காஞ்சிபுரம்
· மு.கருணாநிதி – திருக்குவளை (திருவாரூர்)
· எம்.ஜி.ஆர் – நாவலப்பிட்டி (கண்டி – இலங்கை)
· ஜெ.ஜெயலலிதா – மேல்கோட்டை (கர்நாடகா)
· அப்துல் கலாம் – இராமேஸ்வரம்
· நேசமணி – கன்னியாகுமரி
· ஜவா – கன்னியாகுமரி
· ம.பொ.சிவஞானம் – சென்னை
Tag: MGR - Nawalapitiya (Kandy - Sri Lanka)
· J. Jayalalitha - Melkottai (Karnataka)
· Abdul Kalam - Rameswaram
Nesmani - Kanyakumari
· Java - Kanyakumari
· MC Sivagnanam - Chennai
No comments:
Post a Comment