- செயற்கைமுறை தாவர வகைப்பாட்டினை நிறுவியவர்-ஸ்வீடன் தாவரவியலார்
- எந்த வகைப்பாடு இனப்பெருக்க வகைப்பாடு என அழைக்கப்படுகிறது? செயற்கைமுறை வகைப்பாடு
- இரு சொற்பெயரிடு முறையை அறிமுகப்படுத்தியவர்-காஸ்பர்டு பாஹின்
- பெந்தம் மற்றும் ஹீக்கர் வெயிட்ட ஜெனிரா பிளாண்டாரம்-மூன்று தொகுதிகளையுடையது.
- பெந்தம் மற்றும் ஹீக்கர் வகைப்;பாட்டில் ‘தற்கால’ துறைகள் இவ்வாறு அழைக்கப்பட்டன-கோஹார்ட்டுகள்
- இணையாத தனித்த அல்லிகளையுடைய தாவரங்கள் கீழ்கண்ட எவற்றுள் இடம்பெறும்-பாலிபெட்டாலே
- இன்ஃபெரே வரிசையிலுள்ள துறைகள் மற்றும் குடும்பஸ்களின் எண்ணிக்கை முறையே-3 மற்றும் 9
- பெந்தம் மற்றும் ஹீக்கர் தங்கள் வகைப்பாட்டில் எத்தனை குடும்பங்களை விவரித்துள்ளார்-202
- பெந்தம் மற்றும் ஹீக்கர் வகைப்பாட்டில் தற்கால ‘குடம்பங்கள்’ எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன-துறைகள்
- தலாமிஃபுளோரேவில் எத்தனை துறைகள், குடும்பங்கள் உள்ளன? 6 துறைகள், 34 குடும்பங்கள்
- பின்வரும் எந்த வரிசையில் சூலக கீழ்மலர்கள் கொண்ட தாவரங்கள் உள்ளன? இன்ஃபரே
- யூனிசெக்ஸ்வேல்ஸ் என்ற வரிசையில் உள்ள குடும்பம்-யூஃபோர்பியேசி
- தெஸ்பிஸியா பாப்புல்னியா இடம் பெற்றுள்ள குடும்பம்-மால்வேசி
- மால்வேசி இடம் பெற்றுள்ள குடும்பம்-தலாமிஃபுளோரே
- ஓரறைடைய மகரந்தப்பைக் காணப்படும் குடும்பம்-மால்வேசி
- ஏபல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ் தாவரத்தின் கனி சூலக அறை வெடிகனி
- வெண்டை தாவரத்தின் இருசொற்பெயர்-ஏபல்மாஸ்கஸ் எஸ்குலெண்டஸ்
- சொலானேசி இடம்பெற்றுள்ள துறை-பாலிமோனியேல்ஸ்
- நடுநரம்பு மற்றும் பக்க நரம்புகளின் மீது மஞ்சள் நிற முட்கள் காணப்படும் தாவரம்-சொலானம் சாந்தோகார்பம்
- சூலிலைகள் நேர்கோட்டில் அமையாமல் சற்று சாய்வாக அமைந்துள்ள மலர்கள் உடைய குடும்பம்-சொலானேசி
- யூஃபோர்பியேஸி குடும்பத்தில் இடம்பெற்றுள்ள பேரினங்கள் 300
- ரிசினஸ் கம்யூனிஸ் ஒரு-புதர்செடி
- கிளாடோடுக்கு ஒரு எடுத்துக்காட்டு-யூஃபோர்பியா திருக்கள்ளி
- ஹீவியா பிரேசிலியன்ஸிஸ் தாவரத்தின் இலைகள் மூன்று சிற்றிலைகளையுடைய கூட்டிலை
- ‘பறவைகளின் சொர்க மலர்’ என்றழைக்கப்படுவது-ஸ்டெரிலிட்சியா ரெஜினே
- மியூஸா தாவரத்தின் இலையமைவு: சுழல் இலையமைவு
- ராவனெலா மடகாஸ்கரியன்சிஸ் தாவரத்தின் மஞ்சரி கூட்டுசைம்
- ராவனெலா மடகாஸ்கரியன்சிஸ் மலரில் காணப்படும் வளமான மகரந்தத்தாட்களின் எண்ணிக்கை. ஆறு
- ஆக்குத்திசுவானது நிலைத்தத் திசுவாக மாற்றம் அடைவது-எனப்படும். வேறுபாடடைதல்
- வாழை, கல்வாழை ஆகிய தாவரங்களின் இலைக்காம்பில் நட்சத்திர வடிவ பாரன்கைமா செல்கள் காணப்படுகின்றன. ஆவை-பாரன்கைமா எனப்படுகின்றன. ஸ்டெல்லேட் பாரன்கைமா
- தாவரத்தின் அனைத்து உறுப்புகளிலும் பொதுவாக காணப்படும் திசு: பாரன்கைமா
- எந்த தாவரத்தின் ஹைப்போடெர்மிஸ் அடுக்கு கோலன்கைமாவால் ஆனது? ஹீலியாந்தஸ்
- வேர்தூவிகளை உற்பத்தி செய்பவை ட்ரைகோபிளாஸ்டுகள்
- ஆஸ்டியோஸ்கிளீரைடு காணப்படும் பகுதி பட்டாணியின் விதையுறை
- இருபக்க ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றைகள் காணப்படும் தாவரக்குடும்பம் குக்கர்பிட்டேஸி
- காஸ்பரியன் பட்டைகள்-ன் அகத்தோலில் காணப்படுகின்றன-இருவித்திலைத் தாவர வேர்
- வழிச்செயல்கள்--ன் அகத்தோலில் காணப்படுகின்றன-இருவித்திலைத் தாவர வேர்
- பலமுனை சைலம்-நாணப்படுகிறது ஒருவித்திலைத் தாவர வேர்
- புறணியின் கடைசியடுக்கு-ஆகும் அகத்தோல்
- புரோட்டோசைலம் தண்டின் மையத்தை நோக்கி அமைந்துள்ள வாஸ்குலார் கற்றை-எனப்படும்-உள்நோக்கு சைலம்
- சைலமும்,ஃபுளோயமும் ஒரே ஆரத்தில் அமைந்திருக்கும் வாஸ்குலார் கற்றைகள்-எனப்படுகின்றன. கன்ஜாயிண்ட்
- மண்டை ஓடு வடிவ வாஸ்குலார் கற்றைகள் இதில் காணப்படுகின்றன ஒரு வித்திலை தாவரதண்டு
- புரோட்டோசைல இடைவெளிகொண்டுள்ள வாஸ்குலார் கற்றை-காணப்படுகிறது. ஒருவித்திலை தாவரதண்டு
- இருபக்கம் ஒத்த அமைப்புடைய இலை-ல் காணப்படுகிறது: புல்
- இலையில் காணப்படுகின்ற வாஸ்குலார் கற்றைகள் ஒருங்கமைந்தவை,மூடியவை
- வாஸ்குலார் கேம்பியம் ஒரு: பக்க ஆக்குத்திசு
- வாஸ்குலார் கற்றையில் சைலத்திற்கும் ஃபுளோயத்திற்கும் இடையில் காணப்படும் கேம்பியம்--எனப்படும் கற்றைகேம்பியம்
- வாஸ்குலார் கேம்பிய வளையத்தின் செல்கள் வெளிப்புறம் தோற்றுவிக்கும் செல்கள்-ஆக வேறுபாடு அடைகின்றன. இரண்டாம் நிலை ஃபுளோயம்
- குரோமோசோம் என்ற பெயரை அறிமுகப்படுத்தியவர் வால்டேயர்
- தண்டின் இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது உருவாக்கப்படும் பாதுகாப்பு அடுக்கின்பெயர்-எனப்படும் பெரிடெர்ம்
- ஜீன்கள் குரோமோசோம்களில் உள்ளன என்பதை உறுதி செய்தவர் .பிரிட்ஜஸ்
- இணைப்பு சோதனைக்கலப்பு விகிதம்: 7:1:1:7
- குரோமோசோம்களின் மீள்சேர்க்கை குன்றல் செல்பிரிதலின்போது புரோஃபேஸ் I ல் எந்த நிலையில் நிகழ்கிறது? பாக்கிடின்
- எந்த தாவரத்தில் ஹியூகோட்ரிவிஸ் திடீர்மாற்றத்தை கண்டறிந்தார். ஈனோதிரா வாமார்க்கியானா
- உயிர் வேதி திடீர்மாற்றத்தின் காரணமாக இது-சில அமினோ அமிலங்களை உருவாக்க முடிவதில்லை நியூரோஸ்போரா
- நல்லிசோமி இவ்வாறு குறிப்பிடப்படுகிறது: 2n-2
- DNA வின் இரட்டை சுருள் மாதிரியை விளக்கியவர் .வாட்சன் மற்றும் கிரிக்
- DNA மூலக்கூறின் விட்டம் 20 A
- கீழ்க்கண்ட எந்த உயிரினத்தில் சயெ காண்படுவதில்லை DNA வைரஸ்
- செல்லில் உள்ள RNA வில் m DNA வின் அளவு 3-5 சதவீதம்
- பாக்டீரிய செல்லில்-க்கு அதிகமான கடத்து RNA க்கள் உள்ளன.
- ரெஸ்ட்ரிக்ஷன் நொதி இவற்றால் உற்பத்தி செய்யப்படுகிறது: பாக்டீரியங்கள் மட்டும்
- ஒவ்வொரு ரெஸ்ட்ரிக்ஷன் நொதியும் DNA மூலக்கூறை இந்த இடத்தில் துண்டிக்கிறது: நியூக்ளியோடைடு வரிசையில்
- அயல்ஜீனை செல்லினுள் அறிமுகப்படுத்த பயன்படுத்தப்படும் முறை: மின்துறையாக்கம் 65. எறக்குறைய இன்றைய நிலையில் காணப்படும் அயல்ஜீனைப் பெற்ற தாவரங்களின் எண்ணிக்கை 50
- பூச்சிகளைக் கொல்லும் நச்சுத்தன்மையுடைய டெல்டா எண்டோடாக்சின் புரதத்தினை உற்பத்தி செய்வது பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்
- உயிருள்ள தாவர செல்லிலிருந்து முழுத்தாவரத்தை உருவாக்கும் திறன்-எனப்படும். முழுத்திறன் பெற்றுள்ளமை
- சைட்டோகைனின் பணி இதை அதிகரிக்கிறது-செல்பகுப்பு
- திசு வளர்ப்பு முறைமூலம் பெறப்படும் முக்கியப் பொருள்: செயற்கை விதைகள்
- இரண்டு புரோட்டோ பிளாஸ்டுகளுக்கிடையே இணைவை உண்டாக்கும் இணைவு காரணி பாலி எத்திலின் கிளைக்கால்
- இவற்றின் மூலம் உடல கலப்பினங்கள் உருவாக்கப்படுகின்றன -புரோட்டோபிளாச இணைவு
- பின்வரும் ஒன்று தனி செல்புரத உயிரினமாகும்-ஸ்பைருலினா
- .மனிதன் உட்கொள்ளதக்க வைட்டமின் செறிந்த மாத்திரைகள் இதிலிருந்து தயாரிக்கப்படுகிறது-ஸ்பைருலினா
- ‘என்சைம்’ என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர்-குன்
- நொதியின் பூட்டுசாவிக் கோட்பாடு இவரால் கூறப்பட்டது-ஃபிஷ்ஷர்
- டிரான்ஸ்பரேஸ்களுக்கு எடுத்துக்காட்டு-டிரான்ஸ் அமினேஸ்
- ஒளிச்சேர்க்கை இங்கு நடைபெறுகிறது-பசுங்கணிகங்கள்
- சுழற்சி எலக்ட்ரான் கடத்தலின்போது உற்பத்தியாலது-ATP மட்டும்
- .பின்வருனவற்றுள் எது 5C சேர்மம்?- ரைபோஸ்
- பின்வருவனவற்றுள் எது C4 தாவரம்? கரும்பு
- பச்சையத்தின் உற்பத்திக்கு தேவைப்படும் முக்கிய பொருள்-Mg
- சூரிய ஆற்றலை கவர்ந்து இழுக்கும் அதிகதிறன் கொண்ட நிறமி: .பச்சையம்
- பின்வரும் எந்த பாக்டீரியம் அம்மோனியாவை நைட்ரைட்டாக ஆக்ஸிஜனேற்றம் செய்கிறது நைட்ரசோ மோனாஸ்
- பின்வருவனவற்றுள் எதுமுழு ஒட்டுண்ணித்தாவரம்? கஸ்குட்டா
- ஒளிச்சேர்க்கை மிக்திறம்படத் தூண்டும் ஒளி அலை-400nm -700 nm
- இருட்சுவாசம் இதில் நடைபெறுகிறது: .பெராக்ஸிசோம்
- ஒளிச்சேர்க்கையின்போது வெறிப்படும் வாயு; ஆக்ஸிஜன்
- இருள்வினை இவ்வாறு அழைக்கப்படுகிறது: கால்வின் சுழற்சி
- C4 பாதை இவ்வாறு அழைக்கப்படுகிறது. ஹேட்ச்-ஸ்லாக்பாதை
- ஒளிச்சுவாசம் இவ்வாறு அழைக்கப்படுகிறது: C2 சுழற்சி
- பூச்சியுண்ணும் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு: ட்ரஸீரா
- பின்வருவனவற்றில் எது முதன்மை நிறமியாகும்? பச்சையம்-‘a’
- ஒளிச்சேர்க்கையின் இருள்விணைகளைக் கண்டறிந்தவர் மெல்வின் கால்வின்
- பின்வருவணவற்றுள் 5 கார்பன் கொண்ட சேர்மம் எது? RuBp
- C3 தாவரங்களில் ஒளிவினைகள் மற்றும் இருள்வினைகள் நடைபெறும் இடம்: இலை இடைத்திசு செல்கள்
- C3 வழித்தடத்தில் CO2 ஜ ஏற்கும் மூலக்கூறு எது? RuBp
- பின்வருவனவற்றுள் எது C4 தாவரமல்ல? கோதுமை
- வாண்டா ஒரு-தாவரம்: .தொற்றுத்தாவரம்
- ஒளிவினையில் உண்டாகும் ஒடுக்கஆற்றல் NADPH2
- பின்வருவனவற்றுள் எது துணைநிறமியல்ல? பச்சையம்
- ஒளிச்சேர்க்கை நிறமிகள் காணப்படுமிடம் . தையகாய்டு
- கீழ்க்கண்டவற்றுள் பொதுவான சுவாசதளப்பொருள் எது? .கார்போஹைட்டே;டுகள்
- ATP யின் மிகைஆற்றல் பிணைப்புகளின் எண்ணிக்கை இரண்டு
- சுவாசத்தின் முதல் நிலை .கிளைகாலிசிஸ்
- குளுக்கோசை பாஸ்பரிகரணமடையச் செய்கு குளுக்கோஸ் 6-பாஸ்பேட்டாக மாற்ற மடையச செய்யும் நொதி . ஹெக்சோகைனேஸ்
- சிஸ்-அகோனிடிக் அமிலத்துடன் நீர் சேர்க்கப்பட்டு ஜசோ-சிட்ரிக் அமிலமாகும் வினையில் ஈடுபடுவது அகோனிடேஸ்
- முழுகைய ஆக்ஸிஜனேற்றமடையும் குளுக்கோசிலிருந்து கிடைப்பது: 38 ATP
- பைருவிக் அமிலத்தின் ஆக்ஸிஜனேற்ற கார்பன் நீக்கவினையை ஊக்குவிக்கும் நொதி பைருவிக் டீஹைடிரஜனேஸ்
- கீட்டோ குளுடாரிக் அமிலம் ஒரு-கார்பன் சேர்மம் ஆகும் ஜந்து
- குளுக்கோஸின் சுவாச ஈவு ஓன்று
- ஒரு மூலக்கூறு FADD2 முழுமையான ஆக்ஸிஜனேற்றத்தின் போது வெளிப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை 2 ATP
- எலக்ட்ரான் கடத்து சங்கிலியில் ATP உண்டாவது-எனப்படும் ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரிகரணம்
- பின்வருவனவற்றுள் EMP வழித்தடம் எனப்படுவது . கிளைக்காலிசிஸ் 114.ஒரு மூலக்கூறு NADH2 முழுமையான ஆக்ஸிஜனேற்றத்தின்போது வெறிப்படும் யுவுP மூலக்கூறுகளின் எண்ணிக்கை மூன்று
- ஓரு மூலக்கூறு குளுக்கோஸ் முழுகையான ஆக்சிஜனேற்றத்தின்போது வெளிப்படுத்தும் ஆற்றலின் அளவு 2900 KJ
- பின்வருவனவற்றுள் 5C சேர்மம் சைலுலோஸ் பாஸ்பேட்
- தாவரஹார்மோன்களில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது ஆக்ஸின்
- செயற்கை ஆக்ஸினுக்கு ஒர் எடுத்துக்காட்டு-NAA
- முனை ஆதிக்கம் என்பது எதனால் ஏற்படுகிறது ஆக்சின்
- நெற்பயிரில் பக்கானே நோயை ஏற்படுத்துவது ஜிப்ரலிக் அமிலம்
- சிக்மாய்டு வளைவு வரைபடத்தில் விரைவான வளர்ச்சிநிலை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது விரைவு நிலை
- ஆக்ஸின் இதைத்தடுக்கிறது .உதிர்தல்
- நெற்பயிரில்’கோமாளித்தன நோய்’ உருவாக்குவது ஜிப்ரலின்
- இலைத்துளை மூடுவதைத் தூண்டுவது அப்சிசிக் அமிலம்
- நிலத்தில் உள்ள களைகளை நீக்கப்பயன்படுவது 2-4-D
- உதிர்தல் எதனால் தடைசெய்யப்படுகிறது ஆக்ஸின் வாயுநிலையிலுள்ள ஹார்மோன் எது? .எத்திலின்
- உயர்தாவரங்களில் காணப்படும் இயற்கை ஹார்மோன் எது? IAA
- ஒளி மற்றும் இருட்கால அளவிற்கேற்ப அமையும் தாவரத்தின் பதில் செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஓளிக்காலத்துவம்
- மலர்தலில் ஒளிக்காலத்துவ பதில் விளைவு முதல்முதலில் கண்டறியப்பட்ட தாவரம் புகையிலை
- குறும்பகல் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு புகையிலை
- நெல்லில் வெப்பு நோயை உருவாக்கும் நோயுயிரி எது? பைரிகுலேரியா ஒரைசே
- பைரிகுலேரியா ஒரைசேவின் இரண்டாம் நிலை ஓம்புயிர்த்தாவரம் டீஜிடேரியா மார்ஜினேட்டா
- நிலக்கடலையில் டிக்கா நோயை உருவாக்கும் நோயுரி எது? சேர்கோஸ்போரா பெர்சனேட்டா
- அகாலிபைன்-லிருந்து எடுக்கப்படுகிறது . அகாலிபா இண்டிகா
- வில்வம் தாவரத்தின் இருசொற்பெயர் ஏகில் மார்மிலஸ்
Tuesday, 26 February 2019
தாவரவியல் முக்கிய வினாக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment