Tuesday 26 February 2019

சூரத் பிளவு 1907 :

காங்கிரசில் மிதவாதிகளுக்கும் தீவிர தேசியவாதி களுக்கும் இடையே நலவிய கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டு வந்தன. காங்கிரசு, சுயராஜ்யம் அடைவதே தனது நோக்கமென அறிவிக்க வேண்டும், என்று தீவிர தேசியவாதிகள் விரும்பினர். ஆனால், அத்தகைய தீவிர வழிகளில் ஈடுபட்டு ஆங்கில அரசுடன் நேரடியாக மோதுவதற்கு மிதவாதிகள் தயாராக இல்லை. 1907ஆம் ஆண்டு நிடந்த சூரத் மாநாட்டில் காங்கிரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் இரு பிரிவினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. அதனால் காங்கிரசு இரண்டாகப் பிரிந்து அதிலிருந்து தீவிர தேசியவாதிகள் வெளியேறினர். இந்நகழ்ச்சி சூரத் பிளவு எனப்படுகிறது.

No comments: