Saturday 22 December 2018

நடப்பு நிகழ்வுகள் 2018


  • இந்தியாவின் ஸ்டார்அப் துறையின் ஒரு சுயவிவரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் ஸ்டார்ட் அப் கம்பெனிகளின் வருவாய் மற்றும் லாபம் அவர்களின் பணியாளர்கள் குறித்த ஆய்வினை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.
  • சசி பெண்கள் டி20 சர்வதேச தரவரிசைப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இந்திய அணியின் ஹார்மன் ப்ரீத் கவுர் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.
  • பிரதமர் நரேந்திர மோடி பதின்மூன்றாவது ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பியூனஸ் ஏர்ஸ் சென்றுள்ளார். பியூனஸ் ஏர்ஸ் அர்ஜென்டைனாவின் தலைநகரமாகும்.
  • கடல்சார் பொருளாதார மாநாடு நைரோபியில் நடைபெற உள்ளது ஆவின் சார்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பங்கேற்கிறார். மேலும் அவர் அங்கு உரையாற்றுவார் இந்த மாநாட்டினை கனடா மற்றும் ஜப்பான், கென்யா ஆகிய நாடுகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
  • புலனாய்வு தலைவர்களின் இரண்டாவது தேசிய மாநாடு நடைபெறும் இடம் புதுடெல்லி ஆகும். புலனாய்வு முகமைகளின் மாநாட்டில் கருப்பொருள் புதுயுக குற்றங்களில் காவல்துறையின் நடவடிக்கை 
  • நகரத்தில் வாழும் ஏழைகளின் நன்மைக்காக லட்சத்திற்கு அதிகமான வீடுகளைக் கட்டித்தர நகர்ப்புற விவகார அமைச்சகம் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • பிஎஸ்எல்வி சி-28 ராக்கெட் 301 செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்ல தனது கவுண்டவுன் தொடங்கியிருந்தது.
  • ஒன் கார்ட் மெட்ரோ பேருந்து அனைத்துப் பொது போக்குவரத்துக்கு  பயண அட்டையை டெல்லி அரசு அறிவித்தது.
  • யாகூ நிறுவனம் வெளியிட்டுள்ள 2018 ஆம் ஆண்டுச் செய்திகளில் அதிகம் இடம் பிடித்தவர் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தைப் பிடித்துள்ளார் என அறிவித்துள்ளது. மேலும் முத்தல்லாஹ் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிரா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
  • சின்யூ மைத்திரி-18 என்ற பெயரில் இந்தியா ஜப்பான் ஐந்து நாள் கூட்டு ராணுவ பயிற்சி உத்திரபிரதேச மாநில ஆக்ரா நகரில் முதல் நம்பர் 7, 2018 வரை நடைபெறும்.
  • சாயத்திரி மலைத்தொடரை 12 நாட்களில் கடந்து சாதித்த பெருமையை முதல் இந்தியராக தூக்கின் சவார்க்கர் பெற்றுள்ளார். சாயத்திரி என அழைக்கப்படும் மேற்குதொடர்ச்சி மலையை யுனெஸ்கோவின் பாரம்பரிய தலமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
  • இந்தியா தண்ணீர் தாக்கத்திற்கான கூட்டம் டிசம்பர் 5, 2018 முதல் டிசம்பர் 7,2018 வரை புதுடெல்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தைத் தேசிய கங்கை சுத்திகரிப்புத் திட்டம், கங்கை ஆராய்ச்சி மையம் ஆகியவை நடத்துகின்றன.
  • இந்தியக் கடற்படையின் தந்தையென மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் அழைக்கப்படுகிறார்.
  • 1971ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று இந்தியா-பாகிஸ்தான் போரின்போது நடைபெற்ற ஆப்ரேஷன் டிரைடெண்ட் என்ற திட்டம்மூலம் கிடைத்த வெற்றியை நினைவு கூறும் வகையில் இந்தியாவில் டிசம்பர் 4 ஆம் நாள் தேசிய கடற்படை தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
  • டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் மகா பரிநிர்வாணத் திவாஸ் என்று அழைக்கப்படுகின்றது.
  • blue water ahoy! chronicling the Indian Navy's History from 2001- 2010 என்ற புத்தகத்தினை இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற துணை அட்மிரல் அனுப் சிங் டிசம்பர் 4, 2018 வெளியிட்டார்.

No comments: