பொது அறிவு | வினா வங்கி,

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
1. குடியரசுத் தலைவரால் எந்த அவையை கலைக்க முடியாது?

2. Sm குறியீடு எந்த தனிமத்தை குறிக்கும்?

3. இந்தியாவில் வறுமைக் கோட்டை நிர்ணயித்த கமிட்டி எது?

4. ஹெல்மெட் எந்த உலோகத்தால் தயார் செய்யப்படுகிறது?

5. மிகவேகமாக நடக்கும் பறவை எது?

6. மின்னோட்டம் உள்ளதா, இல்லையா என அறிய உதவும் கருவி?

7. புதிய அகில இந்திய பணிகளை உருவாக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு எது?

8. இந்தியாவில் புகழ்பெற்ற ஆற்றுத் துறைமுகம் எங்கு அமைந்துள்ளது?

9. கண்டச் சரிவுகள், கண்டத்திட்டு, ஆழ்கடல் சமவெளி, ஆழ்கடல் அகழி இவற்றை கடல்நிலத் தோற்ற வகையில் வரிசைப்படுத்துக..

10. இந்தியாவில் அதிக மெகாவாட் மின்திறன் கொண்ட அணுமின்நிலையம் எது?

11. ‘அமைதி மனிதர்’ என போற்றப்பட்ட பிரதமர் யார்?

12. அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் பட்டியல் இடம் பெற்றுள்ள அரசமைப்பு அட்டவணை எது?.

13. வெப்பத்தால் விரிவடையாத உலோகக் கலவை எது?

14. அணுகுண்டில் எந்தத் தத்துவம் பயன்படுத்தப்படுகிறது?

15. அரசியலமைப்பின் மனசாட்சி என நேரு எதை வர்ணித்தார்?

விடைகள்: 1. மாநிலங்களவை (ராஜ்யசபா), 2. சாமரியம். 3. வக்டவாலா கமிட்டி, 4. மாங்கனீஸ் எக்கு, 5. நெருப்புக்கோழி, 6. கால்வனாமீட்டர், 7. ராஜ்யசபா, 8. கொல்கத்தா, 9. கண்டத்திட்டு, கண்டச்சரிவுகள், ஆழ்கடல் அகழி, ஆழ்கடல் சமவெளி, 10. தாராப்பூர், மகாராஷ்டிரா. 11. லால்பகதூர் சாஸ்திரி. 12. 9-வது அட்டவணை, 13. இன்வார். 14. உட்கரு பிளத்தல். 15. அடிப்படை உரிமைகளை குறிப்பிடும் அரசியலமைப்பு பிரிவுகளை.

Comments