வினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.


1. உடல்உறுப்பு தானத்தில் கின்னஸ் சாதனை படைத்த இந்திய நகரம் எது?
2. இந்தியாவில் எங்கு, முதல் தானியங்கி வானிலை மையம் திறக்கப்பட்டு உள்ளது?
3. எந்த நாடு தனக்கென தனி எழுத்துரு (பாண்ட்) உருவாக்கிக் கொண்ட முதல் நாடு என்ற பெருமை பெற்றுள்ளது?
4. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் எப்போது அமலுக்கு வந்தது?
5. இந்திய பொது கணக்கு தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
6. அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சிலின் 'மாற்றங்களை உருவாக்கும் சிறந்த முதல்மந்திரி' விருது பெற்றவர் யார்?
7. சிலி ஓபன், சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவில் சாம்பியன் ஆன இந்திய விளையாட்டு வீரர் யார்?
8. எந்த இரு நாடுகள், 2020-ல் நிலவில் குடியிருப்பை உருவாக்க தீர்மானித்துள்ளன?
9. ஜூரி ரெமி சிறப்பு விருது பெற்ற படம் எது?
10. 2017-க்கான அவ்வையார் விருது பெற்ற சமூக சேவகர் யார்?
11. இந்தியாவிலேயே உயரமான தேசிய கொடி கம்பம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
12. எங்கு பசுமாடுகளுக்கான ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டு உள்ளது?
13. யாருடைய ஆயிரமாவது பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக பிரதமர் மோடி சிறப்பு ஸ்டாம்ப் வெளியிட்டார்?
14. ஈபில் டவரைவிட உயரமான ரெயில்வே பாலம் ஒன்று இந்தியாவில் அமைய உள்ளது, அது எங்கு அமைக்கப்படுகிறது?
15. நிதி ஆண்டின் தொடக்கத்தை ஜனவரிக்கு மாற்றி அமைத்த முதல் மாநிலம் எது?
Tag: 11 Where is the highest National Flag in India located? 12. Where is the ambulance service for cows started? 13. Prime Minister Modi special stamp released to celebrate whose thousandth birthday? 14. Is there a tall railway bridge over the Eiffel Towers in India, where is it set? 15. Which is the first state to change the start of the fiscal year to January?

Comments