Monday 23 March 2020

6. புவியியல் முக்கிய வினாவிடை!

*கிருஷ்ணா நதியின் துணை ஆறு எது ? விடை : - துங்கபத்திரா

*கங்கை ஆற்றின் நீரானது எந்த கடலை அடைகிறது ?
விடை : - வங்காள விரிகுடா

*குடகில் பிறந்த நதி எது ?
விடை : - காவிரி
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
*கோதாவரி ஆற்றின் நீளம் என்ன ? விடை : - 1465 கி . மீ

*நர்மதை எந்த மலைத்தொடரில் தோன்றுகிறது ? விடை : - மைகான்

* சிந்து நதியின் நீரானது எந்த கடலில் கலக்கிறது ? விடை : - அரபிக் கடல்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
* சிந்து எந்த நாட்டில் பெரும்பாலும் பாய்கிறது ? விடை : - பாகிஸ்தான்

*சூரிய குடும்பத்தில் காணப்படும் மிகப்பெரிய கோள் விடை : - வியாழன்

*கொடுக்கப்பட்டவைகளுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது ?
விடை : - குல்பர்கா - கர்நாடகம்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
*2011 - ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மக்கள் எண்ணிக்கை அடர்த்தி குறைவாக காணப்படும் மாநிலம்?
விடை : - அருணாச்சலப்பிரதேசம்

* இந்தியாவில் இரண்டு மாநிலங்கள் அதிக இரும்புத் தாதுவைப் பெற்றிருக்கின்றன . அவை ,
விடை : - ஜார்கண்ட் , ஒடிசா

*தமிழ்நாட்டின் பழைமையானதும் , மிகப் பெரியதுமான சர்க்கரை ஆலை அமைந்துள்ள இடம் ?
விடை : - நெல்லிக்குப்பம்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
*கூடங்குளம் அணுமின்சக்தி நிலையம் அமைந்துள்ள மாவட்டம் ?
 விடை : - திருநெல்வேலி

*2011 - ஆம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் மக்கள் தொகையில் தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது ? விடை : - 7 - ஆவது

*இந்தியாவின் பாதிக்கு மேற்பட்ட மைக்காவை உற்பத்தி செய்யும் மாநிலம் விடை : - ஜார்கண்ட்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
*சென்னையில் உள்ள ஹீண்டாய் மோட்டார் கார் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்?
விடை : - ஸ்ரீபெரும்புதூர்

*கோடைக்கால கதிர்த் திருப்பம் காணப்படும் நாள்?
விடை : - ஜீன் 21

*பொதுத் துறையில் இயங்கும் கொயாலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள மாநிலம்?
விடை : - குஜராத்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
*இந்தியாவில் அதிகமாக சந்தன மரங்கள் காணப்படும் மாநிலம்?
விடை : - கர்நாடகா

*இந்தியாவில் எங்கு முதன் முதலில் தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது ?
விடை : - டெல்லி

*இந்தியாவின் எந்த மாநிலத்தில் மிகவும் அதிகமான நெசவுத் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன ?
விடை : - குஜராத்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
மாங்கனீஸ் அதிகமாகக் காணப்படும் மாநிலம்?
விடை : - ஒடிசா

கீழ்வரும் மாநிலங்களில் எதில் குறைவான மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் காணப்படுகிறது ?
விடை : - மிசோரம்

*தேசிய ரசாயன ஆய்வுக்கூடம் ( ) அமைந்துள்ள இடம் National Chemical Laboratory விடை : - புனே
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
*இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ள நகரம்?
விடை : - புது டெல்லி

*பீஹாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு யாது ?
விடை : - கோசி

*இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கேத்ரி என்ற மையம் - - - - - - - - - - - சுரங்கத்திற்கு புகழ்பெற்றது ஆகும் . விடை : - தாமிரம்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
* விஸ்வேஸ்வரய்யா இருப்பு எஃகுத் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் விடை : - பத்திராவதி

*ஜாரியா நிலக்கரி அமைந்துள்ள மாநிலம் வயல்கள்?
விடை : - ஜார்கண்ட்

*கீழ்வருவனவற்றுள் எது வைரத் துறைமுகம் என அழைக்கப்படுகிறது ? ( Diamond Harbour )
விடை : - கொல்கத்தா
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
*உலகில் எங்கு அதிகமாக ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது ?
விடை : - மலேசியா

*அமைதிப் பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம்
 விடை : - கேரளா

*எங்கு இரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன ?
விடை : - பெரம்பூர்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
*தபதி நதியின் முகத்துவாரத்தில் காணப்படும் நகரம்
விடை : - சூரத்

* தீபகற்ப ஆறுகள் தோன்றுமிடம்
விடை : - மேற்குத் தொடர்ச்சி மலைகள்

*தமிழ்நாட்டில் நிலப்பரப்பின் அடிப்படையில் காணப்படும் சிறிய மாவட்டம் விடை : - சென்னை
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
*சிவாலி குன்றுகளுக்குத் தெற்கே காணப்படும் சமவெளி என்பது விடை : - தராய்

*தென்னிந்தியாவில் அதிகமாக  வெப்பநிலை காணப்படும் மாதம்
விடை : - மே

*இந்தியாவின் மொத்த நிலப்பரப்பின் அளவு?
விடை : - 3 . 28 மில்லியன் சதுர கி . மீ .
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
*வெளிப்புற இமயமலைகளின் மற்றொரு பெயர்?
விடை : - சிவாலிக் மலைத்தொடர்கள்

*விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் அமைந்துள்ள இடம்?
விடை : - திருவனந்தபுரம்

*பின்வருவனவற்றுள் எது திட்டமிடப்பட்ட குடியிருப்பு ?
 விடை : - சண்டிகர்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
* கீழ்க்க ண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது ?
விடை : - நாகர்ஜீனசாகர் - கிருஷ்ணா நதி

* இந்தியாவில் முதல் இருப்புப் பாதை எங்கு அமைக்கப்பட்டது?
விடை : - பம்பாய்க்கும் தானாவிற்கும் இடையில்

*இந்தியாவின் தென்கோடி முனை
விடை : - நிக்கோபர் தீவுகளிலுள்ள இந்திரா முனை
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

No comments: