Monday 21 October 2019

வினா வங்கி

1. தண்ணீரின் நிரந்தர கடின தன்மைக்கு காரணம் எது?

2. ஐ.ஏ.எஸ். (I.A.S) என்ற நோயின் ஆங்கில விரிவாக்கம் என்ன?

3. இந்திய பெருங்கடலில் அமெரிக்க கப்பற்படைத் தளம் அமைந்த தீவு எது?

4. அஸ்டெக் இனத்தினர் எந்த நாட்டின் பூர்விக குடிமக்கள்?

5. உலகின் மிப்பெரிய செயல்படும் எரிமலை எந்த நாட்டில் உள்ளது?

6. உலக உணவுப் பரிசைப் பெற்ற முதல் இந்தியர் யார்?

7. நிறங்களின் பளிச்சிடும் தன்மையை அளவிட உதவும் கருவியின் பெயர் என்ன?

8. கே.எல்.எம். ஏர்லைன்ஸ் விமானப் போக்குவரத்து எந்த நாட்டைச் சேர்ந்தது?

9. தெற்கு மத்திய ரெயில்வேயின் தலைமை இடம் எது?

10. நமது நாட்டில் அதிகமாக வாழும் பழங்குடியினர் யார்?

11. மனித மூளையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் சத்துப்பொருள் எது?

12. கந்தர்வ வேதம் யாரால் எழுதப்பட்டது?

13. லுவாண்டா எந்த நாட்டின் தலைநகரம்?.

14. கடல் மார்க்கமாக இந்தியாவை அடைந்த முதல் எகிப்தியர் யார்?

15. திரிபுராவின் தலைநகர் எது?

விடைகள் :

1. கால்சியம் சல்பேட், 2. internet addiction syndrome, 3. டீகோகார்ஸியா தீவு, 4. மெக்சிகோ, 5. ஈக்வடார், 6. டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன், 7. குரோனா மீட்டர், 8. நெதர்லாந்து, 9. செகந்திராபாத், 10. சாந்தலர்கள், 11. புரதச்சத்து, 12. பரதர், 13. அங்கோலா, 14. யூடாக்ஸ் (கி.மு.1200), 15. அகர்தலா.

No comments: