Sunday 6 October 2019

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

உலகத்தரம் வாய்ந்த பயணிகளுக்கு ஏற்ற சிறப்பம்சங்கள்

  1. தானியங்கி கதவுகள், 
  2. LED விளக்குகள், 
  3. ரயிலின் உள்ளே வை-பை வசதி, 
  4. உயிரி-வெற்றிட கழிவறை, 
  5. வசதியான இருக்கைகள், 
  6. GPS அடிப்படையில் காணொலி காட்சி மூலம் பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கும் முறை 
  7. சைவ மற்றும் ஜெயின் உணவு விருப்பத் தேர்வுகள் 
  8. 1128 இருக்கைகளுடன் 16 பெட்டிகள் இந்த ரயிலில் உள்ளது 
  9. 14 பெட்டிகள் AC சேர் கார் மற்றும் 2 பெட்டிகள் EC சேர்கார் வசதி கொண்டது.


No comments: