Saturday 14 September 2019

நதிக்கரை நகரங்கள்


  • டெல்லி, யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. 
  • கொல்கத்தா, ஹூக்ளி நதிக்கரையில் அமைந்துள்ளது. 
  • பெரோஸ்பூர், சட்லஜ் நதிக்கரையில் அமைந்துள்ளது. 
  • லக்னோ , கோமதி நதிக்கரையில் அமைந்துள்ளது. 
  • சூரத், தாபி நதிக்கரையில் அமைந்துள்ளது. 
  • கெய்ரோ, நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது. 
  • ஸ்ரீநகர், ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ளது. 
  • நாசிக், கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ளது. 


No comments: