Saturday 14 September 2019

உலகின் மிகப் பெரிய நூலகம்


  • அமெரிக்க நாட்டில் உள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ் தான் உலகின் மிகப் பெரிய நூலகம் ஆகும்.
  • இந்நூலகம் வாஷிங்டன் டி.சி.யில் உள்ளது.
  • 1800 ஏப்ரல் 24 அன்று இந்நூலகம் தொடங்கப்பட்டது.
  • இங்கு மூவாயிரத்துக்கும் மேற் பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
  • இங்கே சுமார் 15 கோடி ஆவணங்கள் உள்ளன.6 கோடிக்கும் மேற்பட்ட கையெழுத்து மூலப்பிரதிகள் உள்ளன.
  • 3 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன.
  • 10 கோடிக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இருக்கின்றன.
  • சுமார் 50 லட்சம் வழிகாட்டும் படங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
  • 30 லட்சம் ஒலிப்பதிவுகள் உள்ளன.
  • மொத்தம் 450 மொழிப் பதிவுகள் இருக்கின்றன.


No comments: