Sunday 24 February 2019

Statue of Unity

  • Facts about Sardar Vallabhbhai Patel statue that dwarfs the world’s tallest structures. Here are some facts about the "Statue of Unity" that is much taller than the Statue of Liberty and Christ the Redeemer statue in Rio de Janeiro.
  • The ‘Statue of Unity’ constructed as a tribute to Sardar Vallabhbhai Patel will be inaugurated by Prime Minister Narendra Modi on October 31. Situated on Sadhu Bet island (சாது பெட் தீவு) on Narmada river 200 km from Ahmedabad, the memorial has been constructed as a reminder of India's freedom struggle and Patel's visionary ideologies of unity, patriotism, inclusive growth and good governance. Here are some facts about the world's tallest statue.
  • The project was announced by Prime Minister Narendra Modi in 2010, while he was serving as the Chief Minister of Gujarat. The foundation stone for the memorial was laid in 2013. 
  • The statue costs Rs 2,389 crore and nearly 3,400 labourers and 250 engineers worked round the clock for 42 months to complete the project. No escalation of labour, fuel and material used was allowed to construct the statue. 
  • The 182-metre statue is the tallest in the world and is twice the size that of Statue of Liberty in New York City, which stands at 93-metres and four times the size of Christ the Redeemer in Rio de Janeiro. It is built from 90,000 tonnes of cement and 25,000 tonnes of iron. 
  • The structure comprises of the Shrestha Bharat Bhavan, which is a 3-star lodging facility consisting 52 rooms. 
  • The engineering marvel is vibration and earthquake proof and can withstand wind velocity of up to 60 metres/second. 
  • The three-story base of the structure has a 153-meter viewing gallery, which can accommodate up to 200 visitors. It will offer visitors an expansive view of the Sardar Sarovar Dam which is situated approximately 3.2 kilometres from the memorial. The base will also have a memorial garden and a large exhibition hall. 
  • குஜராத் மாநிலம் வதோதரா அருகே சர்தார் சரோவர் அணையில் இருந்து 3.2 கிலோ மீட்டர் தூரத்தில் 12 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் செயற்கையாக அமைக்கப்பட்ட சாது பெட் என்ற தீவில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. 
  • தற்போது வரை உலகில் இருக்கும் உயரமான சிலை சீனாவில் உள்ள புத்தர் சிலை தான். அதன் உயரம் 419 அடி. 
  • இனிமேல் உலகிலேயே மிக உயரமான பிரம்மாண்டமான சிலை என்றால், அது சுதந்திரப் போராட்ட வீரர், இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் சிலை தான்.  
  • ஒற்றுமையின் சிலை என்று பெயரிடப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையின் மொத்த உயரம் 787 அடி.
  • சிலை அமைந்துள்ள பீடத்தின் உயரம் மட்டும் 190 அடி. 
  • கால் பகுதியில் இருந்து தலை வரை உள்ள சிலையின் உயரம் 597 அடி. 
  • அதாவது கன்னிகுமரியில் கடலில் கம்பீரமாக இருக்கும் திருவள்ளுவரின் சிலையே 133 அடி என்றால் இதன் பிரமாண்டம் என்ன என்பதை உணர முடியும். 
  • இந்த படேல் சிலையின் தயாரிப்பிற்கு 90,000 டன் சிமென்ட், 25,000  டன் இரும்பு, 1,700 டன் பித்தளை பயன்படுத்தப்பட்டு இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • சிலையின் உள்பகுதி காங்கிரீட் கலவையிலான கட்டுமானம் கொண்டது. சிலையின் வெளிப்பகுதி பித்தளை தகடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • சிலையின் உள்பகுதி வழியாக மேலே செல்வதற்கு இரண்டு லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2 லிப்டுகள் மூலம் ஒவ்வொன்றிலும் ஒரே நேரத்தில் தலா 40 பேர் வரை செல்ல முடியும். 
  • சுமார் 220 கிமீ வேக காற்றையும், 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தையும் தாங்கும் வகையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • மேலும் சிலையின் மார்பு பகுதியில், அதாவது 501 அடி உயரத்தில் பார்வையாளர் மாடம் அமைக்கபட்டுள்ளது. அந்த 501 அடி உயரத்தில் 200 பேர் வரை நின்று இயற்கைக் காட்சிகளை கண்டு ரசிக்கலாம். 
  • சிலையின் அடித்தளம் 20,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த அடித்தளத்தில் 52 அறைகள் கொண்ட 3 நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன. 
  • மேலும் அடித்தளத்தில் கண்காட்சி அரங்கம், நினைவுப் பூங்கா, உணவுக் கூடங்கள் என பல அமைக்கப்படுகின்றன. 
  • விண்ணை முட்டும் அளவில் காட்சியளிக்கும் இந்த சிலையின் மொத்த செலவு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். 
  • ஒற்றுமையின் சிலை என்று பெயரிடப்பட்டுள்ள படேல் சிலை, உலகிலேயே மிக உயரமானதாக ஆகும். 
  • பல ஆச்சரியங்கள் நிறைந்த படேலின் சிலை தற்போது சிகரமாக காட்சியளிக்கிறது. 
  • இனிமேல் உலகிலேயே மிக உயரமான பிரம்மாண்டமான சிலையை பார்க்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுப்பர் என்பதில் சந்தேகம் இல்லை.
  • சர்தார் வல்லபாய் படேல் சிலை இது "ஒற்றுமை சிலை" . உள்ளன, 
  • இது லிபர்ட்டி சிலை மற்றும் கிறிஸ்டி ரிடீயர் சிலை ஆகியவற்றில் மிகவும் உயரமானது.
  • குஜராத் முதலமைச்சராக பணியாற்றும் போது, பிரதமர் நரேந்திர மோடி 2010 ம் ஆண்டு இந்த திட்டத்தை அறிவித்தார். 
  • இந்த நினைவுச்சின்னத்திற்கான அடித்தள கல் 2013 ல் அமைக்கப்பட்டது.
  • சிலை ரூ 2,389 கோடி மற்றும் கிட்டத்தட்ட 3,400 தொழிலாளர்கள் மற்றும் 250 பொறியாளர்கள் திட்டத்தை முடிக்க 42 மாதங்களுக்கு கடிகாரத்தை சுற்றி வேலை. 
  • 182 மீட்டர் சிலை உலகிலேயே மிக உயரமானது மற்றும் நியூயார்க் நகரில் லிபர்ட்டி சிலைக்கு இரண்டு மடங்கு அளவு உள்ளது, இது 93 மீட்டர் மற்றும் ரியோ டி ஜெனிரோவில் கிறிஸ்துவின் மீட்பின் நான்கு மடங்கு அளவு ஆகும். 
  • ஷெஸ்தா பாரத் பவன், 52 அறைகள் கொண்ட 3-நட்சத்திர உறைவிடம் கொண்ட அமைப்பு ஆகும்.
  • பொறியியல் வியப்பு அதிர்வு மற்றும் நிலநடுக்க ஆதாரம் மற்றும் 60 மீட்டர் / வினாடி காற்றின் வேகத்தை தடுக்க முடியும்.
  • ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 
  • 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
  • `இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று அழைக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் பட்டேல். குஜராத் மாநிலத்தில் பிறந்த இவர், இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சர் என்னும் பெருமைக்குச் சொந்தக்காரர். 
  • பல்வேறு மாகாணங்களாக இருந்த இந்தியாவை, சுதந்திரம் பெற்ற பிறகு ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர். 
  • இந்தநிலையில் சர்தார் படேலுக்கு குஜராத் மாநிலத்தின் நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமிலிருந்து 3.2 கி.மீ தொலைவில் ‘சாதுபெட்’ என்ற இடத்தில் 182 மீட்டரில் பிரமாண்ட சிலை அமைக்க கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 
  • மேலும், இதற்கு `ஒருமைப்பாட்டு சிலை' எனப் பெயர் வைக்கப்பட்டது. சிலையுடன் இந்த வளாகத்திலேயே பெரிய பூங்கா, ஹோட்டல், மாநாடு மையம், பொழுதுபோக்கு பூங்கா, ஆராய்ச்சி நிலையம், கண்காட்சி மையம் எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 
  • மேலும், உலகிலேயே உயரமான சிலையாக இது அமையும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பிரபல கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி அதற்கான பணிகளைச் செய்து வந்தது. 
  • இரும்பு மனிதர் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் இரும்பில் அவருக்கு சிலை அமைக்கப்படுவதால் நாடு முழுவதும் இருந்து இரும்பு சேகரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. 
  • சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ம் தேதி அவரது சிலையைத் திறக்கப்பட்டுள்ளது



1 comment:

Shalini said...

Please upload the questions in English language also. Thank you!