அளவிகள்

சில அடிப்படை அளவி கருவிகளை அறிவோம்

வளிமண்டல அழுத்தத்தை அறிய - பாரா மீட்டர்

பாலின் அடர்த்தி, தூய்மை அறிய - லாக்டோ மீட்டர்

காற்றின் வேகம், திசை அறிய - அனிமா மீட்டர்

காற்றின் ஈரப்பதத்தை அறிய - ஹைக்ரோ மீட்டர்

உணவுப் பொருட்களின் வெப்ப ஆற்றலை அறிய - கலோரி மீட்டர்

திரவங்களின் அடர்த்தியை அறிய - ஹைட்ரோமீட்டர்

சூரிய கதிர்வீச்சை அளவிட - பிரிஹிலியோ மீட்டர்

உப்புக்கரைசலின் அடர்த்தியை அறிய - சலைனோ மீட்டர்.

காற்றின் வேகத்தை அளக்க - போபர்ட்ஸ் ஸ்கேல்

புவி அதிர்ச்சி அளவை அறிய - ரிக்டர் ஸ்கேல்

புவி அதிர்ச்சியின் செறிவை அளவிட - மெர்காலி ஸ்கேல்

பொருட்களின் கடின, மென் தன்மைகளை அறிய - மோஸ் ஸ்கேல்
Comments