பொது அறிவு | வினா வங்கி,

வினாவங்கி


1. உலகில் முதலில் தோன்றிய பறவையாக கருதப்படுவது?

2. கோசி நதி எங்குள்ளது?

3. பெரியார் தேசியப்பூங்கா எங்குள்ளது? அங்கு எந்த உயிரினம் பராமரிக்கப்படுகிறது?

4. கடின நீரை மென்நீராக்க பயன்படும் வேதிச்சேர்மம் எது?.

5. டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?

6. மாறுதிசை மின்னோட்டத்தை நேர் திசை மின்னோட்டமாக மாற்றுவது எது?

7. Sn என்பது எந்த தனிமத்தின் குறியீடு?

8. கஸ்கியூட்டா எந்த வகை தாவரமாகும்?

9. பூமியின் சுழற்சி வேகம் எவ்வளவு?

10. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலைக் கட்டியவர் யார்?

விடைகள்

1. ஆர்கியாப்டிரிக்ஸ், 2. பீகார், 3. கேரளா, யானைகள் பராமரிப்பு, 4. சோடியம் கார்பனேட், 5. நோபல், 6. மின் திருத்தி (ரெக்டிபயர்), 7. வெள்ளீயம், 8. ஒட்டுண்ணி தாவரம், 9. 29.8 கி.மீ./விநாடி, 10. முதலாம் ராஜேந்திரன்.

Comments