Monday 10 December 2018

காரீய மாசு

மனிதர்களுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் மாசுகளில் முக்கியமானது காரீய மாசு. வன் உலோக நச்சுத்தன்மை காரீய மாசால் ஏற்படும்போது பார்வை இழப்பு ஏற்படுத்துவதோடு மூளை பாதிப்பை உருவாக்கும் அபாயமும் உண்டு. பெட்ரோலில் கலந்துள்ள டெட்ரா எத்தில் லெட் காற்று மாசுபடுதலுக்கு காரணமாகிறது. காரீய குழாய் வழியாகவும், தொழிற்சாலை கழிவுகள் வழியாகவும் நீரில் கலக்கும் காரீயம் நீர் மாசுபடுதலையும், பழைய கணினி, செல்போன் போன்றவற்றிலுள்ள காரீயம் நில மாசுபடுத்தலையும் ஏற்படுத்துகின்றன.

No comments: