தமிழ் முதன்மைகள்

தமிழ் ஒப்பிலக்கணம் - ராபர்ட் கால்டுவெல்

தமிழ் உரைநடையின் தந்தை - வீரமாமுனிவர்

தமிழ் நாவலின் தந்தை - மாயூரம் வேதநாயகம் பிள்ளை

தமிழ் சிறுகதையின் தந்தை - வ.வேசு.ஐயர்

புதுக்கவிதையின் பிதாமகன் - நா.பிச்சமூர்த்தி

தமிழ் அகராதியின் தந்தை - வீரமாமுனிவர்

தமிழ் நாடகத்தின் தந்தை - பம்பல் சம்பந்த முதலியார்

தமிழின் முதல் நாவல் - பிரதாப முதலியார் சரித்திரம்

தமிழின் முதல் சிறுகதை - குளத்தங்கரை அரசமரம் (வ.வே.சு.ஐயர்)

முதல் சமூக நாடகம் - டம்பாச்சாரி விலாசம் (விஸ்வநாத முதலியார்)

தொடர்கதையாக வந்த முதல் நாவல் - கமலாம்பாள் சரித்திரம் (ராஜம் ஐயர்)

முதல் பெண்ணியல் நாவல் - சுகுணசுந்தரி சரித்திரம் (மாயூரம் வேதநாயகம் பிள்ளை)

முதல் அறிவியல் புனைகதை - சொர்க்கபூமி (சுஜாதா)

முதல் செய்யுள் நாடகம் - மனோன்மணியம் (பெ.சுந்தரனார்)

Comments