நீரின் அடர்த்தி

பொதுவாக ஒரு பொருள் திட, திரவ நிலைகளில் இருக்குமானால் திட நிலையில் அதன் அடர்த்தி திரவ நிலை அடர்த்தியைவிட அதிகமாகவே இருக்கும். ஆனால் நீர் இந்த பொது விதிக்கு கட்டுப்படாமல் சீரற்று விரிவடையும் இயல் புடையது. 0 டிகிரி செல்சியசில் திடநிலையிலிருக்கும் ஐசின் அடர்த்தி 0.913g/cm3 ஆகவும், 4 டிகிரி செல்சியசில் அதன் அடர்த்தி 0.0996 g/cm3 ஆகவும் இருக்கும். 4 டிகிரி செல்சியசில் நீரின் அடர்த்தி பெருமமாக இருக்கக் காரணம் அந்த வெப்ப நிலையில் ஹைட்ரஜன் பிணைப்பு உருவாவதால்தான்.

Comments