Saturday, 22 December 2018

நடப்பு நிகழ்வுகள் 2018

ஐ.நா.வின் சுற்றுசூழல் திட்ட அமைப்பானது சூரிய ஒளியினால் ஆற்றலளிக்கப்படுகின்ற உலகின் முதல் சூரிய ஒளி விமான நிலையம் கொச்சின் என அறிவித்துள்ளது.

உலகின் ஐந்து முன்னணி மின்னணு கழிவுகளை ஏற்படுத்தும் நாடுகளில் இந்தியாவின் இடம்  1வது இடம்

பிரதம மந்திரியின் பாதுகாப்பான தாய்மை பிரச்சாரத்தின்  கீழ் மகப்பேறு இறப்பைக் குறைத்ததற்காக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலவாழ்வு அமைச்சகம் சார்பில் வழங்கிய சிறந்த மாநிலம் மகாராஷ்டிரம்

இந்தியாவில் புதிகப்பிக்கதக்க ஆற்றல் உற்பத்தியில் முன்னிலை மாநிலம் கார்நாடகா ஆகும்.

பருவநிலை மாற்றத்திற்காக தொடங்கப்பட்ட முதல் மையம்  லக்னோ ஆகும்.

இந்தியாவில் முதல் திருநங்கை வழக்கறிஞர் சத்யஸ்ரீ சர்மிளா

தமிழ்நாடு லோக் ஆயுக்தா மசோதா 2018 அனுமதி அளித்த நாள் ஜூலை 9, 2018

இந்தியாவின் மிகபெரிய அருகிவரும்  முகத்துவார முதலைகளின் மிகப்பெரிய வாழ்விடம்  பித்ரகனினா தேசிய பூங்கா

மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே  தயாரிக்கப்பட்ட இரண்டு உயர் ஆற்றல் கொண்ட பல்பொருள் இயந்திரங்கள் வி-46-6&வி 92எஸ்2

பிஜிலி மித்ரா செயலி- செயலாடற்ற மின்மாற்றிகள் குறித்து புக்கார்  தெரிவிக்க அறிமுகம் செய்து  அறிவியல் மாநாடு குஜராத்  ஜலவாரா

குவாண்டம் விசையில் பற்றி அறிய உதவும் மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் வேகமான சுழலி எதனால் ஆனது - சிலிக்கா

நாட்டின் முதலாவது மாநில அரசின் அனைத்து மகளிர் உணவகம்  தொடங்கிய மாநிலம் கேரளா ஆகும்.

ஜிஎஸ்டியின் தனிநபர் வருவாய் முதலிடம் பெற்ற  இந்திய மாநல் ஹரியானா  ஆகும்.

அஸ்ஸாம்  மாநிலத்தின் முதல் திருநங்கை நீதிபதி -சுவாதி பிதான் பரூக்
இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி ஜோய்தா முண்டால்

குறைந்த செயல்திறனுடைய 50 வயதுக்கு மேற்பட்ட பணியாளகளுக்கு கட்டாய ஓய்வு  அறிவித்தது உத்திரப் பிரதேச மாநிலம் ஆகும்.

ஜென்னோம் வேலி 2.0 என்பது தன்னிறைவு பெற்ற வாழ்க்கை அறிவியல் சூழல் அமைப்பில் திரன்களை உலகத் தரத்திலான அறிவின் அடிப்படையில் அமைந்த ஒருங்கிணைந்த நடைப்பாதையை மேம்படுத்துதல் ஆகும்.

பருவநிலை மாற்றத்திற்காக தொடங்கப்பட்ட முதல் மாநிலம் உத்திரப் பிரதேசம்  லக்னோஆகும்.

தென் கிழக்கு ஆசியாவில் பருவநிலை மாற்றத்திற்காக தொடங்கப்படட் முதல் மையம் லக்னோ உத்திரப் பிரதேசம்

உலக சம்ஸ்கிருத மொழிக்கான  மாநாடு கனடாவில் வான்கூவரில் நடைபெற்றது. இது 17வது உலக சமஸ்கிருத மாநாடு ஆகும்.

15வது ப்ராவாசி பாரதிய திவாஸ் நிகழ்வின் கருத்துருவாக புதிய இந்தியாவை உருவாக்குவதில் இந்திய வம்சாளியின் பங்கு.

ஸ்வச் சர்வேக்ஷன் கிராமின் 2016 என்ற திட்டத்தை அறிமுகம் செய்த அமைச்சகம்  மத்திய  குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சகம் ஆகும்.

கே.கஸ்தூரி ரங்கன் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையை தயாரிக்க குழுவின் தலைவராவார்.

10வது டெல்லி பேச்சுவார்த்தை  டெல்லி டைலாக் எக்ஸ்-டிடிஎக்ஸ்  இதன் மையக்கரு : இந்தியா- ஆசியான் கடல்வழிக் கூட்டுறவினை வலுப்படுத்துதல்

பாரதிய ஜனதா கட்சியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவந்த தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர் கேசினேனி ஸ்ரீநிவாஸ்

மாணவர் காவல்துறை படைப்பயிற்சி திட்டம் தொடங்கிய அமைச்சகம் மத்திய உள்துறை அமைச்சகம் ஆகும்.

புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை மாணவர்களிடையே ஊக்கப்படுத்திய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கிய திட்டம- பதே பாரத்- படே பாரத்

பொது விவகாரங்கள் குறியீடு 2016 இன் படி முதலிடம் பெற்ற இந்திய மாநிலம் கேரளா இரண்டாம் இடம் தமிழ்நாடு

ஜிஎஸ்டி சபையின் 28வது சத்திப்பிற்கு தலைமைத் தாங்கியவர் பியூஸ் கோயல் ஆவார். 

No comments: