Saturday 22 December 2018

நடப்பு நிகழ்வுகள் 2018

1. முத்ரா விரிவாக்கம் தருக
விடை: மைக்ரோ மற்றும் ரி பினான்ஸ் ஏஜென்சி

2.  எவரெஸ்ட் சிகரம் ஏறிய அதிக வயதான இந்திய பெண்?
விடை: சங்கீதா பஹல்

3. கேரளா மாநிலம் எர்ணகுளத்தில் பயிற்சி கலெக்டராக பொறுப்பேற்றுள்ல பார்வையற்ற பெண்?
விடை: பிரஞ்ஜாலின் பாட்டில்

4. ஆந்திர அரசு மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மாநில மரமாக அறிவிக்கப்பட்டுள்ள மரம்?
விடை: வேப்ப மரம்

5. காவிரி நீர் ஒழுங்காற்று குழு தலைமையிடம்?
விடை: பெங்களூரு

6. காவிரி நீர் ஒழுங்காற்று குழு தலைவர்?
விடை: நவீன் குமார்

7. 2018 ஜூன்  23 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை அமலுக்கு வந்துள்ள மாநிலம்?
விடை: மகாராஷ்டிரா

8. சூர்யகஷ்டி திசான் யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் விடை: குஜராத்

9. கன்யா வான் சம்ருதி யோஜனா என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ள மாநிலம் ?
விடை:  மகாராஷ்டிரா

10. கோபந்து  சம்பதிகா ஸ்வஸ்தியா பிமா யோஜனா என்ற பத்திரிக்கையாளர் சுகாதார காப்பீட்டுத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மணிலா அரசு?
விடை: ஓடிசா

11. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆராயும் குழு?
விடை: பாபா கல்யாணி குழு

12. எஸ்சி மற்றும் எஸ்டி ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஓதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசுக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் எந்த அரசியலமைப்பு பிரிவின்படி அனுமதி அளித்துள்ளது?
விடை: Article 16 4A

13.  சிறப்பு பொருளாதார மண்டலங்களை ஆராயும் குழு?
விடை: பாபா கல்யாணி குழு

14. காவல்துறையில் ஆர்டர்லி நடைமுறையை ரத்து செய்துள்ள மாநிலம்?
விடை: கேரளா

15. இந்தியாவின் தற்பொழுதைய பொருளாதார மதிப்பு?
விடை: 2.5 டிரில்லியன் டாலர்கள்

16. 2018 ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீட்டில் முதலிடம் பெற்றுள்ள மாநிலம் எது?
விடை: குஜராத்

17. 2018 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் ஃபெமினா மிஸ் இந்தியா வோல்ட் 2018 ?
விடை: அனுகீர்த்தி வாஸ்

18. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மற்றும்  வேளாண் கொள்கை அணுகுமுறைகளை ஒருங்கிணைக்கும் மாநில முதலமைச்சர்கள் துணை குழுவின் தலைவர்?
விடை: சிவராஜ் சிங் சவுஹான்

19. காப்பீட்டு மாஎகெட்டிங் நிறுவனங்கள்  குறித்து ஆராயவும் , விதிகளை உருவாக்கவும் அமைக்கப்பட்டுள்ள குழு?
விடை: சுரேஷ் மாத்தூர் குழு

19.ஜம்மு காஷ்மீஎய்ல் ஆளுநர் ஆட்சி எத்தனையாவது முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது?
விடை: 8 வது முறை

20. 7- ஸ்டார் கிராம் பஞ்சாயத்து ரெயின்போ என்ற திட்டம்  தொடங்கப்பட்டுள்ள மாநிலம்?
விடை: அரியானா

21. 2018 ஸ்மார்ட் சிட்டி தர வரிசைப் பட்டியலில் சென்னை மாநாகராட்சி  இடம்பெற்றுள்ள இடம்?
விடை: 37

22.  இந்தியாவில் 100 வது ஸ்மார்ட் நகரமாக அறிவிக்கப்பட்டுள்ள் நகரம் விடை:ஷில்லாங்  மேகாலயா

23. காவிரி மேலாண்மை ஆணைத்தின் தலைமையிடம் எது?
விடை: டெல்லி

24. உள்நாட்டு போபர்ஸ் என்றழைக்கப்படும்  பீரங்கி?
விடை: தனுஷ்

25. காற்று பலூன் மூலம் இணைய வசதி அளிக்கவுள்ள மாநிலம் ?
விடை: உத்திரகாண்ட்

26. அண்மையில் ஆப்பிரிக்காவின் உயர்ந்த மலை சிகரமான 5895 மீட்டர் உயரம் கிளிமாஞ்சாரோ  சிகரத்தில் ஏறி, சாதனை படைத்த இந்திய மாணவி?
விடை: சிவாங்கி பதக்

27. மத புத்தக்கங்கள் அவமதிப்பு குற்றத்திற்கு ஆயுள் தண்டனை வழங்கவுள்ள மாநிலம்?
விடை: பஞ்சாப்

28. இந்திய அளவில் பெண்கள் உயர் கல்வி  சேர்க்கை தரவரிசை பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ள மாநிலங்களை வரிசைப்படுத்து?
விடை: சண்டிகர், தமிழ்நாடு, டெல்லி

29. 2017 ஆம் ஆண்டில் பேரூந்து விபத்துக்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் முதல் மூன்றி மாநிலங்கள் எது?
விடை: தமிழ்நாடு, உத்திர பிரதேசம் ,கர்நாடகா

30. இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சத்யஸ்ரீ ஷர்மிளா எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
விடை:தமிழ்நாடு

31. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடைக்கேற்ற நாள்?
விடை: ஜூலை 2

32. சிபிஇடி நிறுவன முயற்சியில் இந்தியாவின் முதல் மின் கழிவு மறுசுழற்சி அலகு நிறுவப்பட்டுள்ள நகரம்?
விடை: பெங்களூரு

33. புதுடில்லியில் ஜூலை 3 அன்று, காதி நிறுவன மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு என்ற ஒருங்கிணைந்த இணைய- சந்தைப்படுத்தல் தளம் அறிமுகப்படுத்தப்பட்டது?
விடை: கேஎம்எஸ்

34. எந்த மாநில கல்லூரிகளில் திருநங்கையருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது?
விடை: கேரளா

35. POCSO விரிவிக்காம் தருக?
விடை:Prodection Of children Sextual offences Act

36. இந்திய  நாடாளுமன்ற மாநிலங்களவை முதன் முறையாக அண்மையில் எந்த  நாட்டு நாடாளுமன்றத்துடன் புத்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?
விடை: ருவாண்டா

37.  இந்தியாவின் முதல் பசுமைத் திறன் பயிற்சி மையம் அமையவுள்ள மாநிலம்?
விடை:  ஒடிசா

38. திப்பு சுல்தான் காலத்து 1000 ராகெட்டுகள் கர்நாடாகாவில் எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது?
விடை: பிதானுரு

39. 2017-2018  ஆம் நிதி ஆண்டில் இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ள நாடு? விடை:மொரியஷியஸ்

40. இந்தியா  பொருளாதார  வளர்ச்சி 2019 ஆம் ஆண்டில் எத்தனை சதவீதமாக இருக்கும் என சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளது?
விடை: 7.5%

41. இந்தியாவில் முதன்முறையாக ரிமோட் மூலம் இயக்ககூடிய மின்னணு பகுப்பாய்வு இயங்ககூடிய மின்னணு பகுப்பாய்வு நுண்நோக்கி  ஒஉருவாக்கப்பட்டுல்ள இந்திய கல்வி நிறுவனம்?
விடை: சென்னை ஐடி

42. LE AP விரிவாக்கம் தருக?
விடை: லோக்கல் எலக்டிரோடு ஆட்டம் புரோப்

43. திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா  விமான நிலையத்தின் மாற்றப்பட்டுள்ள பெயர்?
மகாராஜா பீர் பிக்ரம் மாணிக்ய கஷோர் விமான நிலயம்

44. பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள சிம்கார்டு இல்லமல் இணைய சேவையை தரும் செயலி?
விடை: விங்க்ஸ் ஆப்

45. தேசிய சாரண சாரணியர் இயக்கம் மற்றும் தேசிய சேவைத் திட்டம் என்எஸ்எஸ் ஆகியவற்றின் நடவடிக்கைகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுஎது?
விடை: அனில் ஸ்வரூப் குழு

46. இன்சூரன்ஸ் மோசடி தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழு ?
விடை: முன்னாள் நீதிபதி கே.சந்து குழூ

47. 2018 உலகின் மிகவும் வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் இட பெற்றுள்ள இந்திய நகரங்கள்?
விடை: சாகர் மத்திய பிரதேசம், திருப்பதி ஆந்திர பிரதேசம், புதுச்சேரி

48.  2018 மக்கள் எளிதாக வாழ்த்தகுந்த நகரங்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள நகரம் ?
விடை: புனே

49.  சத்தீஸ்கர் மாநில அரசின் மொபைல் டிஹார்  என்னும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும்  ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?
விடை: சத்தீஸ்கர்

50. நயா ராய்ப்பூர் நகருக்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவாக, அடல் நகர்' என்று பெயர் சூட்டப்படவுள்ளது?
விடை: சத்தீஸ்கர் 

No comments: