Saturday 22 December 2018

நடப்பு நிகழ்வுகள் 2018

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இமாச்சலப்பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் விலையில்லா இயற்கை வேளாண்மை  திட்டத்தினை அறிமுகம் செய்தார்.

ஜிரோ பட்ஜெட் முறையில் இயற்கை வேளாண் முறையில் பயிற்களை விதைப்பது முதல் அறுவடை செய்வது வரை செலவுகளற்றதாக இருக்கும். இத்திட்டமானது 2022க்குள் விவசாய உற்பத்தியை பெருக்கி வருமானம் உயர்த்துவது இதன் முக்கிய நோக்கம் ஆகும்.

பயிர்களை இயற்கை முறையில் வளர்த்து விலையில்லாமல் எந்தவொரு செயற்கை உரங்கள் பூச்சிகொல்லிகள் அல்லது அந்நிய பொருட்கள் பயன்படுத்தாமல் பயிர்களை வளர்த்து அறுவடை செய்வதாகும்.

 முகம்மோதையம்:
முகம்மோதையம் என்றத் திட்டம்  நிலையான வாழ்வாதரங்கள் மற்றும் இயற்கை வளங்களை நிர்வகிப்பதன் மூலம் வேப்நாட் ஏரி சுற்றுசூழலில் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டது.

அம்மா இலவச வை-பை மண்டலங்கள்:
தமிழக அரசு  இலவச அம்மா வை-சி  மண்டலங்கள மாநிலத்தின் 5 நகரங்களில் துவங்கியுள்ளது.

வை-பி வசதியானது தினசரி  பயன்பாட்டின் முதல் 20 நிமிடங்களுக்கு   இலவசமாகும். அதன் பின் ஒவ்வவொரு  ஒரு மணி நேர பயன்பாட்டிற்கும் 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த் வை-பி  வசதியானது தினசரி  பயன்பாட்டின்  20 நிமிடங்களுக்கு  இலவசமாகும்.

மாநில  அரசு நிறுவனமான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்பரேஷன் நிறுவனத்தால்  மொத்தம்  850 கோடி ரூபாய் செலவில் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா தொழிலாளர் சிலை, திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் மத்திய பேரூந்து நிலையம் கோவையின் காந்திபுரம் மற்றும்
மதுரையின்  மாட்டுத்தாவணி பேரூந்து நிலையம் ஆகிய 5 இடங்களில் இந்த அம்மா இலவச வை- பை மண்டலம் தொடங்கப்பட்டுள்ளது.

கல்வி-சீர்திருத்தங்கள், அமைச்சரவை அனுமதி:
நாட்டில் பள்ளிக் கல்வியில் பல்வேறு சீர்த்திருத்தங்கள்  மேற்கொள்ள மத்திய கேபினெட் அனுமதியளித்துள்ளது. இச்சீர்த்திருத்தங்கள், சர்வ சிக்ஸா அபியான்- 2 திட்டத்தில் செய்யப்பட்ட உள்ளன.

1 முதல் 12 வகுப்பு வரை அனைவருக்கும் கல்வி இயக்கம் தேசிய இடைநிலை கல்வி இயக்கம் ஆசிய திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்க அரசு எண்ணுக்கின்றது.

அரசு கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் மாற்றுதிறனாளி மாணவர்கள் மற்றும் பெண்கள்  மீது கவனம் செலுத்தும்.

திறன் பயிற்சி தற்பொழுது 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை செயல்பாட்டில் உள்ளது.

நிரந்தர சிந்து ஆணையத்தின் 114வது சந்திப்பு:
பல்வேறு பிரச்சனைகள் மீது தொழில்நுட்ப விவாதங்களை நடத்த புது தில்லியில் இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு இடையேயான நிரந்தர சிந்து நதி ஆனணையத்தின் 114-வது சந்திப்பு  அண்மையில் தொடங்கியது.

சிந்து நதிநீர் ஒப்பந்ததின் அமல்பாட்டிற்கான ஒத்துழைப்பு ஏற்பாட்டை
ஏற்படுத்துவதும்  அதனை பேணி பராமரிப்புதும் நிரந்தர சிந்து ஆணையத்தின் கட்டாயப் பணியாகும்.

மேலும் சிந்து நதிநீர் அமைப்பின் மேம்பாட்டில் இரு தரப்பினருக்கும் இடையே ஒத்துழைப்பு மேம்படுத்துவம் நிரந்தர சிந்து ஆணையத்தின் சந்திப்பானது ஒவ்வொரு ஆண்டும் குறைந்த பட்சம் ஒரு முறையாவது இந்தியா  மற்றும் பாகிஸ்தானில் மாறிமாறி நடத்தப்படுகின்றது.

வருடாந்திர சந்திப்பில் இந்தியப் பிரதிநிதிகளின் ஒரு அங்கமாக மத்திய வெளியுறவுத்துறைஅமைச்சகத்தின் அதிகாரிகளும் இந்தியாவின் சிந்து நதிநீர் ஆணையானரான பிகே சக்சேனாவும் பங்கேற்றுள்ளனர்.

சிந்து  நதி மற்றும் அதன் கிளை நதிகளின் நீர் பங்கீடு தொடர்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தமானது உலக வங்கியின் முன்னிலையில் 1960 ஆம் ஆண்டு இந்தியா  மற்றும் பாகிஸ்தானிற்கு இடையே கையெழுத்தானது.  இந்த  ஒப்பந்தம் ராவி சட்லெஜ் சிந்து நதி நீர்  ஒப்பந்தமானது ராவி  நதி, பியாஸ், சட்லெஜ் மற்றும் சிந்து சீனாப் ஜூலம் ஆகிய ஆறு நதிகளை உள்ளடக்கியது.

வருணா கடற்படை போர் பயிற்சி:
ரியூனின் தீவுப் பகுதியில் இந்தியா மற்றும் பிரெஞ்சு கடற்படை  கூட்டுப்போர் பயிற்சியின் மூன்றாவது மற்றும் இறுதி பகுதி வரை நடந்தது.

இந்தியா மற்றும் பிரான்சிற்கு இடையேயான இருதரப்பு கடற்படை கூட்டுப் போர் பயிற்சியின் பெயர் வருணா  ஆகும்.

இந்தியாவின் முதல்பெண் தீயணைப்பு வீரர்:
கொல்கத்தாவைச் சேர்ந்த தானியா சன்யால் இந்தியாவின் முதல் பெண் தீயணைப்புப் படை வீராங்கணையாக  அமர்த்தப்பட்டுள்ளார்.
இந்திய விமான நிலையத்தில் முதல்  பெண் தீயணைப்பு வீராங்கணையாக சன்யால்  பதவிப் பெற்றுள்ளார்.

தீயணைப்பு சேவை துறையில் துணை உதவியாளராக பணிபுரிவார்.

ராஷ்டிரிய கிராம் ஸ்வராஜ் அபியான்:
நாட்டின் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை பலப்படுத்த அவற்றின் வெற்றிக்கு இடையூறாக இருக்க முக்கிய இடைவெளியை குறிப்பிட்டுக் காட்டுவதற்காக பிரதமர் ராஷ்டிரிய கிராம ஸ்வராஜ் அபியான் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மத்திய பிரதேச் மாநில மாண்டலா மாவட்டத்தின் பழங்குடியினர் வாழ்விடங்களில் வசிக்கும் ராம்ங்கர் மலைப்பகுதிகளில் தொடங்கிவைப்பட்டது.

மத்திய அரசு இந்த திட்டத்தில் ஊரக உள்ளாட்சி மன்றங்கள் சுய நீட்டிப்புத்திறன் நிதியியல் ஆரோக்கியம் மற்றும் அதிகத் திறமையுடையாதாக இருந்தது.

பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரங்கள் மற்றும் பெறுப்புடைமைகளின் அதிகாரங்கள் பகிர்வு செய்யப்பட்டு அவற்றை ஊக்குவித்து, கொள்திறன் மற்றும் செயல்திறன் போன்றவற்றை மேம்படுத்தி பஞ்சாயத்து அமைப்புக்களின் செயல்பாடுகளுக்கு தடையாக இருக்கும் முக்கிய இடைவெளியை குறிப்பிட்டுகாட்டி செயல்படலாம்.

கிராம ஸ்வராஜ் அபியான்:
கிராம ஸ்வராஜ் அபியான் திட்டத்தின்  சிறப்பு கவனம் கொடுக்க வேண்டிய கிராமங்களை பட்டியலிட்டு அவற்றிற்கான நடத்திட்டங்களை வழங்கும் திட்டமான கிராம ஸ்வராஜ் அபியான் சிறப்பு தலையீடுகள் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.  அவற்றிற்கு சப்கா சாத், கவோன், சப்கா விகாஸ் எனும் பெயரில் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி ஏப்ரல் 14 விழாவில் தொட்டங்கப்பட்டது.

கிராம் ஸ்வராஜ்  மொத்தம் நாடு முழுவதும் உள்ள ஒன்றிய பிரதேசங்களில் 33 மாவட்டங்களில் செயல்படுத்தபடும் என அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் அதிகபட்ச எண்ணிக்கையிலான கிராமங்கள் உத்திரபிரதேசம் அஸ்ஸாம் பஞ்சாப், மற்றும் மேகாலயா  மாநிலங்களில் அமைந்துள்ளன.

கிராம ஸ்வராஜ் திட்டமானது ஒருங்கிணைத்தல் மற்றும்  வளப்படுத்துதல் போன்ற திட்டங்களின் அடிப்படையில் இதனை தொடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டின் ஏப்ரல் 14 முதல் 5 வரையிலான மூன்று  வார காலக்கட்டத்தில் தகுதியுடைய பயனளிக்கும் ஏழு திட்டங்களை  தொடங்கியுள்ளது.

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா
உஜாவாலா திட்டம்
சவுபாக்யா திட்டம்.
பிரதம மந்திரி தன் யோஜனா
பிரதம மந்திரி சுரக்ஸா பீமா யோஜ்னா
இந்திர தனுஷ் திட்டம் ஆகும்.

பிரதான் மந்திரி சுரஷா யோஜனா திட்டம்:
12வது ஐந்தாண்டு திட்டக் காலத்தையும் 2019-20120 ஆம் ஆண்டு வரையிலும் பிரதான் மந்திரி சுவஸ்தியா சுரஷா யோஜ்னா திட்டம் தொடர்வதற்கு பிரதமர் தலைமையிலான மத்திய கேபினேட் குழு அனுமதியுடன் தொடங்கப்பட்டது.

நாட்டில் தரமான மருத்துவ கல்வி கிடைப்பதற்காக மலிவான நம்பகமான மூனறாம் சுகாதரத்துறை சிகைச்சைகள் சேவைகள் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகளைக் பெற வேண்டும் என பிராந்திய சம நிலையின்மைகளை சரி செய்து பிரதான் மந்திரி சுவஸ்தியா சுரஷா யோஜனா திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

மத்திய அமைச்சரவை நாடு முழுவது, 20 அனைந்திய மருத்துவ அறிவியல் கழகங்களை உருவாக்குதல் மற்றும் 73 மருத்துவ கல்லுரிகளை தரம் உயர்த்துதல் ஆகியவற்றிற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

முடிவுகள் பிரதம மந்திரி ஸ்வ்ஸ்தய சுரக்ஸ யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

பிரதம மந்திரி ஸ்வதஸ்ய சுரக்ஸ யோஜனா திட்டம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு சுரக்ஸ யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

பிரதம மந்திரி ஸ்வஸ்தய சுரக்ஸ யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

பிரதம மந்திரி ஸ்வஸ்தய சுரக்ஸ யோஜனா திட்டம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments: