நடப்பு நிகழ்வுகள் 2018

வழக்கமாக சில நிறுவனம், தயாரிப்பு, மாநிலம், விளையாட்டு ஆகியவற்றிற்க்கு பிரபலமானவர்கள் தூதுவர்கள் அறிவிக்கப்படுவார்கள். 2018 ஆம் ஆண்டிற்க்கான நல்லெண்ண தூதுவர்கள் பற்றிய குறிப்புகளை கீழே காணலாம்.

 1. ரன்பிர் கபூர், ஷரதா கபூர் (நடிகர்கள்): Flipkart.
 2. பிரியங்கா சோப்ரா: Harmaan International.
 3. அல்லு அர்ஜுன்: Frooti.
 4. அமிதாப் பச்சன் : One plus 6, Mthoot Group.
 5. அமிர் கான்: VIVO.
 6. கத்ரினா கைஃப்: Educate Girls(non-profit Oranization).
 7. இலியானா: Tourism Fiji.
 8. ஜக்வெலின் ஃபெர்னாண்டஸ்: Delhi Dynamas FC, BoAT.
 9. சாருக்கான்: Hyundai.
 10. அமிர் கான்: china hails.
 11. ரவீனா டாண்டன்: Sanjay Gandhi National Park(Maharashtra).
 12. செஃப் சஞ்சீவ் கபூர்: Leonardo Olive Oil.
 13. டியா மிர்சா: Environmental Issues.
 14. அக்க்ஷ்ய் குமார்: Road Safty Awareness.
 15. சஞ்சய் தத்: Against the Menace of Drugs(Punjab, Haryana, Rajasthan, Delhi, Himachal Pradesh, Uttrakhand).
 16. சன்னி லியோன்: Futsal Football Franchise Kerala Cobras.
 17. கிரிடி சனொன்: Bata, Dabur, Whirpool.
 18. சுஷன்ட் சிங்க் ரஜ்புட்: Whirpool.
 19. சந்தீப் பட்டேல்: Indoor Cricket Team.
 20. சைமா வசாட் ஹொச்சைன்: WHO Goodwill ambassador for Autism in South Asia.
 21. A.R. ரகுமான்: SIKKIM State.
 22. சூர்யா, கார்த்தி, ஜோதிகா, விவேக்: Plastic Free TamilNadu.
 23. கீர்த்தி சுரேக்ஷ்: Reliance Trends.
 24. விஜய் சேதுபதி: Thamil Thalaivaas.
 25. மோகன் லால்: Kerala Blaster Football.
 26. கிடம்பி ஸ்ரீகாந்த்: ITM Group of Institution.2
 27. சான்யா ரிச்சர்ட்ஸ்: Delhi Half Marathon Ambassador.(4 times got gold in OLYMPICS)
 28. ஹீமா டாஸ்: Assam State Sports brand Ambassador.
 29. மேரி கோம்: BSNL Advertisment.
 30. பி.வி. சிந்து: Bridgestone India
 31. விராட் கோலி(கிரிக்கெட் வீரர்): Uber, Remit2India, Philips India, Luminous power’s new brand amaze.
 32. சச்சின் டெண்டுல்கர்: T20 Mumbai Leaque’s
 33. ஹர்ட்ரிக் பாண்ட்யா: Lubricant India.
 34. M.S. தோனி: Indigo paint, NetMeds(online medicine ), Sumadhura Group, Dream11.
 35. ரோஹித் சர்மா: SHARP TV
 36. சவ்ரவ் காங்கூலி: Kraft Heinz India.
 37. சுரேஸ் ரேய்னா: Swatch Bharat Mission in GHAZIABAD CITY(UP), GHAZIABAD MUNICIPAL CORPORATION(GMC).
 38. ஜொன்டி ர் ஹொடெஸ்(South African Cricketer): Isuzu Motors
 39. க்ராண்லட் மாஸ்டர் விடிட் குஜராதி: All India Chess Federation Of India(AICFB).
 40. விஸ்வநாதன் ஆனந்த்: Poker Sports League.
 41. ஷோய்ப் அக்தர்: PAKISTAN Cricket Board.
 42. S.ஜெய்சங்கர்: Tata Sons.

Comments