Monday 20 August 2018

அளவுகளும், அலகுகளும்!

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
ஒளி அலைகளின் நீளத்தை குறிக்கும் அலகு ஆங்ஸ்ட்ரம் ஆகும்.

ஒரு ஆங்ஸ்ட்ரம் என்பது 10-10 மீட்டர்.

பாக்டீரியாக்களின் அளவை குறிக்கும் அலகு : மைக்ரான்

ஒரு மைக்ரான் = 10-6 மீட்டர்.

கடலின் ஆழத்தின் அலகு பாதோம்.

ஒரு பாதோம் என்பது 6 அடி,

100 பாதோம் என்பது ஒரு கேபிள்.

கப்பலின் வேகம் நாட்டிக்கல் மைல் என்ற அலகில் குறிப்பிடப்படும். ஒரு நாட்டிக்கல் மைல் என்பது 1.83 கி.மீ.

காகிதங்களை குறிப்பிடும் அலகு குயர்.

ஒரு குயர் என்பது 24 காகிதங்கள்.

20 குயர் சேர்ந்தது (480 காகிதம்) ஒரு ரீம் எனப்படுகிறது.

ஓர் அடி என்பது 12 அங்குலம்.

43560 அடி சதுர அடி அல்லது 100 சென்ட் சேர்ந்தது - ஒரு ஏக்கர்.

ஒரு ஹெக்டேர் = 2.47 ஏக்கர்

தங்கத்தின் தூய்மையை குறிக்கும் அலகு காரட் 100 சதவீத தூய தங்கம் 24 காரட்.

22 காரட் தங்கத்தில் 91.6 சதவீதமும், 18 காரட்டில் 75 சதவீதமும் தங்கமும் உள்ளது.

ஒரு பேரல் என்பது 31½ காலன் அல்லது 159 லிட்டரை குறிக்கும்.

ஒரு காலன் என்பது 4 லிட்டர்.

பருத்தியின் எடை பேல்களில் குறிப்பிடப்படும். ஒரு பேல் என்பது 500 பவுண்டு.

ஒரு பவுண்டு என்பது 453 கிராம். ஒரு கிலோ = 2.2 பவுண்டு.

ஒரு மெட்ரிக் டன் என்பது 1000 கிலோ.

No comments: