உலகின் நதிக்கரை நகரங்கள்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
உலகின் புகழ்பெற்ற நகரங்கள், எந்தெந்த நதிக்கரையில் அமைந்துள்ளன என்பதை அறிவோமா...

அலெக்சாண்டிரியா, கெய்ரோ (எகிப்து) - நைல் நதி

பாக்தாத் (ஈராக்) - டைக்ரிஸ்

பெர்லின் (ெஜர்மனி) - ஸ்பிரி

கராச்சி (பாகிஸ்தான்) - சிந்து

காபூல் (ஆப்கானிஸ்தான்) - காபூல் நதி

லெனின் கிராட் (ரஷியா) - நீவா

லண்டன் - தேம்ஸ்

மாஸ்கோ (ரஷியா) - மாஸ்க்வா

நியூயார்க் (அமெரிக்கா) - ஹட்ஸன்

பாரிஸ் - செய்ன் நதி

ஷாங்காய் (சீனா) - யாங்சிஹியாங்

வாஷிங்டன் (அமெரிக்கா) - போடாமாக்

Comments