Monday 20 August 2018

பொது அறிவு | வினா வங்கி,

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
வினா வங்கி


1. கருப்பு பணம் மற்றும் திட்டம் சாரா செலவுகளால் ஏற்படும் பணவீக்கம் எப்படி அழைக்கப்படுகிறது?

2. அரை குடியாட்சி நாட்டிற்கு சிறந்த எடுத்துக்காட்டு?

3. தேசிய திட்ட ஆணையம் இப்போது எந்த பெயரில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது?

4. சாதவாகனர் ஆட்சி மரபை தொடங்கியவர் யார்?

5. பூஜி மலை எந்த வகை மலையாகும்?

6. மண்டல் கமிஷனை அமைத்தவர் யார், அந்த கமிஷனின் அறிக்கையை செயல்படுத்தியவர் யார்?

7. இந்திய விமான நிறுவனம் ‘ஏர் இந்தியா’ உருவாக்கப்பட்ட ஆண்டு எது?

8. லாகூர் காங்கிரஸ் மாநாட்டின்படி எந்த நாளை சுதந்திர நாளாக முடிவு செய்யப்பட்டது?

9. ஒரு பொருள் மாறாத திசைவேகத்தில் செல்லும்போது அதன் முடுக்கம் என்னவாக இருக்கும்?

10. நீலகிரி மலை எந்த மலைத்தொடரின் ஒரு பகுதியாகும்?

11. பொதிய மலையை ஆண்ட குறுநில தமிழ்மன்னன் யார்?

12. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை எப்படி அழைக்கப்படுகிறது?

13. தண்டி துர்கா எந்த அரசை நிறுவிய மன்னர் ஆவார்?

14. எலக்ட்ரான் அலைகளின் விலகல் நுட்பத்தில் செயல்படும் கருவி எது?

15. அவகாட்ரோ எண்ணின் மதிப்பு யாது?

விடைகள்

1. தேவை இழப்பு பணவீக்கம், 2. இந்தியா, 3. நிதி ஆயோக், 4. சிமுகா, 5. எரிமலை, 6. உருவாக்கியவர் மொரார்ஜி தேசாய், செயல்படுத்தியவர் -வி.பி.சிங், 7. 1930, 8. ஜனவரி 26, 9. பூஜ்ஜியம், 10. மேற்கு தொடர்ச்சி மலை, 11. நள்ளி, 12. தொங்கு பாராளுமன்றம், 13. ராஷ்டிரகூட வம்சம், 14. எலக்ட்ரான் நுண்ணோக்கி, 15. 6.023X1023

No comments: