நகரை நிர்மாணித்தவர்கள்


 • விஜயநகரத்தை நிர்மாணித்தவர் ஹரி ஹரர் மற்றும் புக்கர்.
 • அலாவுதின் கில்ஜி நிர்மாணித்த நகரம் சிரி.
 • ஆக்ரா நகரை நிர்மாணித்தவர் சிக்கந்தர் லோடி.
 • ஹிஸார் , பெரோஸாபாத் நகரங்களை நிறுவியவர் பெரோஸா துக்ளக்.
 • முகமது பின் துக்ளக் நிறுவிய நகரம் துக்ளகாபாத்.
 • முகமது பின் துக்ளக் தன் தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கும் பின் மீண்டும் டெல்லிக்கும் மாற்றினார்.
 • பதேப்பூர் சிக்ரி நகரை நிர்மாணித்தவர் அக்பர்.
 • பெங்களூர் நகரை கெம்பகவுடா என்பவர் உருவாக்கினார்.
 • பாமினி அரசர் தன் மனைவி பாக்கியமதிக்காக நிர்மாணித்த நகரே ஹைதராபாத்.
 • டெல்லி நகரை வடிவமைத்தவர் சர் எட்வின் லூட்டியன்ஸ்.
 • சண்டிகர் நகரை வடிவமைத்தவர் லீ கார்புசியர்.
 • ஹொய்சாளர்களின் தலைநகரம் துவார சமுத்திரம்.

Comments