இந்தியாவின் மீது நடந்த முக்கிய படையெடுப்புகள்...


 • கி.மு. 326 : அலெக்ஸாண்டர் படையெடுப்பு
 • கி.மு. 261 : அசோகரின் கலிங்கப் போர்
 • கி.பி. 712 : முகமது பின் காசிம் சிந்து படையெடுப்பு
 • கி.பி. 1025 : கஜினி முகமது, சோமநாதர் கோவில் படையெடுப்பு
 • கி.பி. 1191 : முதல் தரெயின் போர் (முகமது கோரிக்கும், பிரித்விராஜுக்கும்)
 • கி.பி. 1192 : இரண்டாம் தரெயின் போர் (முகமது கோரிக்கும், பிருத்விராஜுக்கும் நடந்தது)
 • கி.பி. 1398 : தைமூர் படையெடுப்பு
 • கி.பி. 1498 : வாஸ்கோடகாமா கடல்வழி கண்டுபிடிப்பு
 • கி.பி. 1526 : முதல்பானிபட் போர் (பாபருக்கும், இப்ராஹிம் லோடிக்கும்)
 • கி.பி. 1556 : இரண்டாம் பானிபட் போர் (அக்பருக்கும், ஹெமுவுக்கும்)
 • கி.பி. 1565 : தலைக்கோட்டைப் போர் (விஜயநகரத்துக்கும், பாமினி அரசுக்கும்)
 • கி.பி. 1739 : நாதிர்ஷாவின் டெல்லி படையெடுப்பு
 • கி.பி. 1757 : பிளாசிப்போர் (ஆங்கிலேயர்களுக்கும், நவாபுக்கும்)
 • கி.பி. 1761 : மூன்றாம் பானிபட் போர் (அகமதுஷா, அப்தாலிக்கும், மராத்தியர்களுக்கும்)
 • கி.பி. 1764 : பக்ஸர்போர் (ஆங்கிலேயர்களுக்கும், நவாபுக்கும்)

Comments