Monday, 28 May 2018

TAMIL G.K வினா வங்கி

1. பூஜ்ஜியத்தின் மதிப்பை கண்டுபிடித்த இந்திய நிபுணர் யார்?
2. கழுகுமலையில் காணப்படும் வரலாற்றுச் சிறப்பு யாது?
3. தமிழகத்தில் ராணுவ துப்பாக்கி தொழிற்சாலை எங்குள்ளது?
4. ரத்தத்தின் திரவப்பகுதி எப்படி அழைக்கப்படுகிறது?
5. ரேடியோ ஒலிபரப்புக்கு பயன்படும் மின்காந்த அலைகள் எப்படி அழைக்கப்படுகின்றன?
6. வெங்காயத்தின் தாயகம் எது?
7. நெடுநல்வாடை நூலின் ஆசிரியர் யார்?
8. உள்ளுறுப்புகளை பார்க்கவும், அவைகளில் சிகிச்சை செய்யவும் பயன்படும் கருவி எது?
9. ஒரு மாநிலத்தில் எந்த சட்டப்பிரிவின்படி குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்தலாம்?
10. மிகப்பரவலாக காணப்படும் ரத்த வகை எது?
11. எந்த வைட்டமின் பற்றாக்குறையால் ஈறுகளில் ரத்தம் கசியும்?
12. தேசிய ஒருமைப்பாட்டு தினம் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?
13. எந்த பறவைக்கு கடல் நீரை பருகும் ஆற்றல் உண்டு?
14. யாருடைய பிறந்தநாள் தேசிய அறிவியல் நாளாக பின்பற்றப்படுகிறது?
15. கைரேகை மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முறையை கண்டறிந்தவர் யார்?

விடைகள் :
1, பிரம்மி குப்தா, 2. சமணப்படுக்கைகள், வெட்டுவான் கோவில், 3. திருச்சி, 4. பிளாஸ்மா, 5. ரேடியோ அலைகள், 6. எகிப்து, 7. நக்கீரர், 8. லாப்ராஸ் கோப், 9. 356, 10. ஏ குரூப், 11. வைட்டமின் சி, 12. நவம்பர் 19, 13. பெங்குவின், 14. சர்சி.வி. ராமன், 15. எட்வர்டு ஹென்றி.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நகரை நிர்மாணித்தவர்கள்


 • விஜயநகரத்தை நிர்மாணித்தவர் ஹரி ஹரர் மற்றும் புக்கர்.
 • அலாவுதின் கில்ஜி நிர்மாணித்த நகரம் சிரி.
 • ஆக்ரா நகரை நிர்மாணித்தவர் சிக்கந்தர் லோடி.
 • ஹிஸார் , பெரோஸாபாத் நகரங்களை நிறுவியவர் பெரோஸா துக்ளக்.
 • முகமது பின் துக்ளக் நிறுவிய நகரம் துக்ளகாபாத்.
 • முகமது பின் துக்ளக் தன் தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கும் பின் மீண்டும் டெல்லிக்கும் மாற்றினார்.
 • பதேப்பூர் சிக்ரி நகரை நிர்மாணித்தவர் அக்பர்.
 • பெங்களூர் நகரை கெம்பகவுடா என்பவர் உருவாக்கினார்.
 • பாமினி அரசர் தன் மனைவி பாக்கியமதிக்காக நிர்மாணித்த நகரே ஹைதராபாத்.
 • டெல்லி நகரை வடிவமைத்தவர் சர் எட்வின் லூட்டியன்ஸ்.
 • சண்டிகர் நகரை வடிவமைத்தவர் லீ கார்புசியர்.
 • ஹொய்சாளர்களின் தலைநகரம் துவார சமுத்திரம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இந்தியாவின் மீது நடந்த முக்கிய படையெடுப்புகள்...


 • கி.மு. 326 : அலெக்ஸாண்டர் படையெடுப்பு
 • கி.மு. 261 : அசோகரின் கலிங்கப் போர்
 • கி.பி. 712 : முகமது பின் காசிம் சிந்து படையெடுப்பு
 • கி.பி. 1025 : கஜினி முகமது, சோமநாதர் கோவில் படையெடுப்பு
 • கி.பி. 1191 : முதல் தரெயின் போர் (முகமது கோரிக்கும், பிரித்விராஜுக்கும்)
 • கி.பி. 1192 : இரண்டாம் தரெயின் போர் (முகமது கோரிக்கும், பிருத்விராஜுக்கும் நடந்தது)
 • கி.பி. 1398 : தைமூர் படையெடுப்பு
 • கி.பி. 1498 : வாஸ்கோடகாமா கடல்வழி கண்டுபிடிப்பு
 • கி.பி. 1526 : முதல்பானிபட் போர் (பாபருக்கும், இப்ராஹிம் லோடிக்கும்)
 • கி.பி. 1556 : இரண்டாம் பானிபட் போர் (அக்பருக்கும், ஹெமுவுக்கும்)
 • கி.பி. 1565 : தலைக்கோட்டைப் போர் (விஜயநகரத்துக்கும், பாமினி அரசுக்கும்)
 • கி.பி. 1739 : நாதிர்ஷாவின் டெல்லி படையெடுப்பு
 • கி.பி. 1757 : பிளாசிப்போர் (ஆங்கிலேயர்களுக்கும், நவாபுக்கும்)
 • கி.பி. 1761 : மூன்றாம் பானிபட் போர் (அகமதுஷா, அப்தாலிக்கும், மராத்தியர்களுக்கும்)
 • கி.பி. 1764 : பக்ஸர்போர் (ஆங்கிலேயர்களுக்கும், நவாபுக்கும்)

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆல்பா, பீட்டா, காமா கதிர்கள்


 • ஆல்பா கதிர்களை கண்டறிந்தவர் ஹென்றி பெக்கோரல்.
 • பீட்டா கதிர்களைக் கண்டறிந்தவர் எர்னஸ்ட் ரூதர்போர்டு.
 • காமா கதிர்களைக் கண்டறிந்தவர் பியூரி கியூரி.
 • கதிரியக்கத்தின்போது ஆல்பா, பீட்டா, காமா கதிர்கள் வெளியாகின்றன.
 • ஆல்பா கதிர்கள் சிங் சல்பைடு, பிளாட்டினோ சயனைடு போன்ற வேதிப்பொருட்களை ஒளிரச் செய்கின்றன.
 • ஆல்பா கதிர்கள், ஹீலியம் அணுவின் உட்கருவை ஒத்தவை.
 • பீட்டா கதிர்கள் எலக்ட்ரானை ஒத்தவை.
 • எந்த ஒரு கதிரியக்கப் பொருளும் ஆல்பா, பீட்டா கதிர்களை ஒரே சமயத்தில் உமிழ்வதில்லை.
 • சில கதிரியக்கப் பொருட்கள் ஆல்பா கதிர்களையும் வேறு சில பொருட்கள் பீட்டா கதிர்களையும் உமிழ்கின்றன.
 • ஆல்பா கதிர், பீட்டா அல்லது காமா கதிரோடு சேர்த்து உமிழப்படுகிறது.
 • ஆல்பா மற்றும் பீட்டா கதிர்கள் காந்த மற்றும் மின்புலங்களில் விலக்கப்படுகின்றன.
 • காமா கதிர் காந்த மின்புலங்களில் விலக்கமடைவதில்லை.
 • ஆல்பா கதிர்கள் நேர்மின் சுமையுடனும் பீட்டா கதிர்கள் எதிர்மின் சுமையுடனும் காமா கதிர்கள் மின் சுமையற்றும் காணப்படுகின்றன.
 • காமா கதிர்கள் மிக அதிக ஊடுருவும் தன்மை கொண்டவை.
 • ஆல்பா கதிர்கள் அதிக அயனியாக்கும் திறன் கொண்டவை.
 • ஆல்பா, பீட்டா கதிர்கள் செயற்கை கதிரியக்கத்தை தூண்ட வல்லவை.
 • ஆல்பா கதிர்கள் புரோட்டானைப்போல் 2 மடங்கு நேர்மின் சுமையும், 4 மடங்கு அடர்த்தியையும் கொண்டவை.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 21 May 2018

சில மருந்துகளின் பெயர்கள்

காய்ச்சலை குறைக்கும் மருந்து - antipyretic

மயக்கம் ஏற்படுத்தும் மருந்து - anaesthetic

கிருமிகளை அழிக்கும் மருந்து - Antibiotic

வாந்தி வருவதை தடுக்கும் மருந்து - antiemetic

விஷத்தை முறிக்கும் மருந்து - antidote

வலியைக் குறைக்கும் மருந்து - analgestic

வலிப்பை தடுக்கும் மருந்து - anticonvulsant

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

‘பெயர்’ பெற்ற கிரிக்கெட் வீரர்கள்

விளையாட்டு  வீரர்களின் திறமை, குணங்களின் அடிப்படையில் அவர்களுக்கு சிறப்பு பெயர்கள் சூட்டி அழைப்பதுண்டு. கிரிக்கெட் விளையாட்டில் அப்படி பெயர்பெற்ற சில விளையாட்டு வீரர்களை அறிவோம்...

லிட்டில் மாஸ்டர் - சச்சின் தெண்டுல்கர்

த கொரில்லா - இயான் போத்தம்

ஜம்போ - அனில் கும்ப்ளே

ஹரியானா ஹரிகேன் - கபில்தேவ்

ஜாம்மி - ராகுல் டிராவிட்

பெங்கால் டைகர் - சவுரவ் கங்குலி

டிஸ்ஸி - ஜேசன் கிலஸ்பி

சிட்டா - இஜாஸ் அகமது

ஷோட்டா சவாப் - திலீப் வெங்சர்கார்

பல்டிமோர் எக்ஸ்பிரஸ் - ஹாசிம் ரஹ்மான்

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் - சோயிப் அக்தர்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு - வினா வங்கி

1. தாமிரம், வெள்ளி இதில் அதிக கடத்துதிறன் கொண்ட உலோகம் எது?
2. உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்று பாடியவர் யார்?
3. பாபருக்குப் பின் மொகலாயர் ஆட்சியைத் தொடர்ந்தவர் யார்?
4. வெள்ளையனே வெளியேறு தீர்மானம் யாரால் வடிவமைக்கப்பட்டது?
5. நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுவது எது?
6. வெற்றிடத்தில் பரவாத ஊடகம் எது?
7. ஆல் இந்தியா ரேடியோ என்ற பெயரை சூட்டியவர் யார்?
8. சிற்றினங்களின் தோற்றம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
9. பயங்கரவாத எதிர்ப்பு தினம் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?
10. தகடூர் என்பது எந்த நகரின் பழைய பெயர் ?
11. ஜீன்ஸ் துணியை உருவாக்கியவர் யார்?
12. தமிழில் தந்தி அனுப்பும் முறை எப்போது அறிமுகமானது?
13. ஈபிள் கோபுரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
14. மாணிக்க விழா என்பது எத்தனை ஆண்டுகள் பூர்த்தி அடைந்ததும் கொண்டாடப்படுகிறது?
15. சூரியனின் மகள் என சிறப்பித்து கூறப்படும் தாவரம் எது?
விடைகள்
1. வெள்ளி, 2. பட்டினத்தார், 3. ஹூமாயுன், 4. நேரு, 5. காரம், 6. ஒலி, 7. லயனல் பீல்டென், 8. சார்லஸ் டார்வின், 9. மே 21, 10. தர்மபுரி, 11. ஆஸ்கார் லெவி ஸ்ட்ராஸ், 12. 1994, 13. ஸின்,

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பறவைகள் சரணாலயங்கள்

தமிழகத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்களை அறிவோம்...
வேடந்தாங்கல் - காஞ்சீபுரம்
கரிக்கிளி - காஞ்சீபுரம்
வேட்டங்குடி - சிவகங்கை
பழவேற்காடு - திருவள்ளூர்
கஞ்சிரங்குளம் - ராமநாதபுரம்
சித்ராங்குடி - ராமநாதபுரம்
உதய மார்த்தாண்டம் - திருவாரூர்
வடுவூர் - திருவாரூர்
கரைவெட்டி - பெரம்பலூர்
கூந்தன்குளம் - திருநெல்வேலி
வெள்ளோடு - ஈரோடு
விராலிமலை - திருச்சி

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ் இலக்கண நூல்கள்

தொல்காப்பியம் - தொல்காப்பியர்

நன்னூல் - பவணந்தி முனிவர்

யாப்பெருங்கலகக் காரிகை - அமிர்தசாகரர்

தண்டியலங்காரம் - தண்டி

புறப்பொருள் வெண்பா மாலை - ஐயனரிதனார்

நம்பியகப் பொருள் - நாற்கவிராச நம்பி

மாறனலங்காரம் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர்

வீரசோழியம் - குணவீர பண்டிதர்

இலக்கண விளக்கம் - வைத்தி நாத தேசிகர்

தொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

printfriendly

Print Friendly and PDF