விவசாயத்தில் முன்னிலை | சில விவசாயப் பயிர்கள் விளைவிப்பதில் முன்னிலை பெறும் மாநிலங்களை அறிந்து கொள்ளலாம்...
- நெல் - மேற்கு வங்காளம்
- கோதுமை - உத்திரப்பிரதேசம்
- கம்பு, சோளம் - மகாராஷ்டிரா
- கேழ்வரகு - கர்நாடகா
- கரும்பு - உத்திரப்பிரதேசம்
- புகையிலை - ஆந்திரப் பிரதேசம்
- பருத்தி, நிலக்கடலை - குஜராத்
- தேயிலை - அஸ்ஸாம்
- ரப்பர் - கேரளா
- காபி - கர்நாடகா
- பருப்பு வகைகள் - மத்திய பிரதேசம்
- தேங்காய் - கேரளா
- சணல் - மேற்கு வங்காளம்
- நறுமணப் பொருள்கள் - கேரளா
Paddy - West Bengal
Wheat - Uttar Pradesh
Millet, sorghum - Maharashtra
Rice - Carnatic
Sugarcane - Uttar Pradesh
Tobacco - Andhra Pradesh
Cotton, groundnut - Gujarat
Tea - Assam
Rubber - Kerala
Coffee - Karnataka
Pulses - Madhya Pradesh
Coconut - Kerala
Jungle - West Bengal
Perfumes - Kerala
No comments:
Post a Comment