Friday 22 December 2017

இந்தியா, எந்த நாட்டுடன் கொண்டிருந்த ராஜாங்க உறவை கொண்டாடும் வகையில் வெள்ளி விழா நடத்தியது?



வினா வங்கி
1. இந்தியா, எந்த நாட்டுடன் கொண்டிருந்த ராஜாங்க உறவை கொண்டாடும் வகையில் வெள்ளி விழா நடத்தியது?
2. உலக வர்த்தக கழகத்தின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
3. உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் 50 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீரர் யார்?
4. எந்த பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஸ்டெம் செல் மூலம் செயற்கை எலி கருவை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்?
5. ரிசர்வ் வங்கி சைபர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக உருவாக்கிய கமிட்டியின் பெயர் என்ன?
6. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற முதல் பெண் வீராங்கனை யார்?
7. மகாராஷ்டிராவின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
8. ஐ.நா. சபையின் புதிய துணை பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆமினா ஜே.முகமத் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
9. உகாண்டா சர்வதேச தொடர், பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்ற இந்திய ஜோடி எது?
10. அம்மா கல்வியகம் யாரால் தொடங்கப்பட்டது?
11. சர்வதேச யோகா திருவிழா கொண்டாட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கி வைக்கப்பட்டது?
12. பாலி உம்ரிகர் விருது பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
13. உலக மல்யுத்த கழகம், சமீபத்தில் சர்வதேச போட்டி நடுவராக ஒருவரை நியமித்தது, அவர் யார்?
14. உலக வனஉயிர்கள் தினம் எந்த நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது?
15. எம்.டி.என்.எல். நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றிருப்பவர் யார்?
16. எந்த நாடு, வட கொரியாவினர் விசா இன்றி நுழைய அனுமதியளித்த உத்தரவை சமீபத்தில் தடை செய்தது?
17. சிறந்த பல்கலைக் கழகத்திற்கான 2017 'விசிட்டர்ஸ் விருதைப்' பெற்ற பல்கலைக்கழகம் எது?
18. இமாசல பிரதேசத்தின் இரண்டாம் தலைநகரம் எனப்படுவது எது?
19. ஆந்திராவின் சட்டசபை கட்டிடத்தை யார், எப்போது திறந்து வைத்தார்?
20. 2017-ம் ஆண்டுக்கான 'ஹார்வர்டு மனிதாபிமானர் விருது' பெற்றவர் யார்?
விடைகள்:
1. இஸ்ரேல், 2. ஜே.எஸ். தீபக், 3. ஜிட்டு ராய், 4. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம், 5. இன்டர் டிஸிபிளினரி ஸ்டேண்டிங் கமிட்டி, 6. சாந்தா ரங்கசாமி, 7. சமித் முல்லிக், 8. நைஜீரியா, 9. தருண் கோனா மற்றும் ஆல்வின் பிரான்சிஸ், 10. பன்னீா செல்வம், 11. உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில், 12. விராட் கோலி, 13. கே.எஸ்.பிஸ்னோய், 14. மார்ச் - 3, 15. பி.கே.பர்வார், 16. மலேசியா, 17. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், 18. தர்மசாலா, 19. முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு, மார்ச்-2ல், 20. பாடகி ரிகானா.
Tag: 1. Israel, 2. Jess. 4. Deepthak, 3. Jit Rai, 4. Cambridge University, 5. Inter Dissipinal Standing Committee, 6. Sandha Rangaswamy 7. Samit Mullik, 8. Nigeria 9. Tarun Gonna and Alvin Francis 10. Pinne Selvam 11. Uttarakhand State 12. Virat Kohli, 13. K.Bsnoye, 14. March - 3rd, 15. BK Babar, 16. Malaysia, 17. Jawaharlal Nehru University, 18. Dharmasala, 19. Chief Minister Chandrababu Naidu, March 2, 20. Singer Rikana.

No comments: