Saturday 23 December 2017

பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் - 9

  1. வையை நாடவன் - பாண்டியன்
  2. வையம் - உலகம்
  3. வையத்து அமுது - உலகின் அமுதம்
  4. வையகம் - உலகம்
  5. வேம்பு - கசப்பான சொற்கள்
  6. வேந்தர் - மன்னர்
  7. வேணி - செஞ்சடை
  8. வேணி - சடை
  9. வேட்கை - விருப்பம்
  10. வேங்கை - புலி
  11. வென்றி - வெற்றி
  12. வெள்ளெயிறு - வெண்ணிறப் பற்கள்
  13. வெளவி - கவ்வி
  14. வெளதல் - கவர்தல்
  15. வெளஃகி - நாணி
  16. வெருவிலான் - அச்சமற்ற நக்கீரன்
  17. வெரீஇ - அஞ்சி
  18. வெய்யவினை - துன்பம் தரும் செயல்
  19. வெம்பர் - வெப்பம்
  20. வெகுளல் -கடுஞ்சினம் கொள்ளுதல்
  21. வெஃகல் - பெருவிருப்பம்
  22. வீறு - வலிமை
  23. வீறாப்பு - இறுமாப்பு
  24. வீந்தான் - இறந்தான்
  25. வீதிவாய்வர - பாதையில் வர
  26. வினை - செயல்
  27. விறல் - வெற்றி
  28. விளம்பினான் - சொன்னான்
  29. விளம்பல் - கூறுதல்
  30. விழுப்பம் - சிறப்பு
  31. விழுச்செல்வம் - சிறந்த செல்வம்
  32. விரை - மணம்
  33. விபுதர் - புலவர்
  34. வித்து - விதை
  35. வித்தகன் - ஆண்டவன்
  36. விதிர்விதிர்த்து - உடல் சிலிர்த்து
  37. விண் - வானம்
  38. விஞ்சி - அதிகம்
  39. விசும்பு - வானம்
  40. விசும்பு - வானம்
  41. வான்பெற்ற நதி - கங்கையாறு
  42. வான்கவிகள் - தேவர்கள்
  43. வானப்புனல் - மழைநீர்
  44. வானகம் - தேவருலகம்
  45. வாள் - கூரிய
  46. வாய்மை - உண்மை
  47. வாய்முதல் - உதடு
  48. வாயில் - ஐம்பொறிகள்
  49. வாட்டான் - வருத்த மாட்டான்
  50. வன்மை - வலிமை
  51. வன்பாற்கண் - பாலை நிலத்தில்
  52. வன்சொல் - கடுஞ்சொல்
  53. வன்கண்- வீரத்தன்மை
  54. வனம் - காடு
  55. வனப்பு - அழகு
  56. வற்றல்மரம் - வாடிய மரம்
  57. வள்ளை - ஒருவகை நீர்க்கொடி
  58. வள்ளுகிர் - கூர்மையான நகம்
  59. வள் - நெருக்கம்
  60. வளர்சடை - நீண்ட சடை
  61. வழுவு பாடல் - குற்றமுள்ள பாடல்
  62. வழிபடுதல் - போற்றி வணங்குதல்
  63. வழக்கு - வாழ்க்கைநெறி
  64. வழக்கு - நன்னெறி
  65. வல்லூறு - இராஜாளி பறவை
  66. வரை - மலை
  67. வரம்பு - வரப்பு
  68. வயவேந்து - வெற்றிவேந்தன்
  69. வம்பல் - திசை
  70. வதைப்புண்டு - துன்பமடைந்து
  71. வண்மை - வள்ளல் தன்மை
  72. வண்மை - கொடைத்தன்மை
  73. வண்மை - ஈகைஇ கொடை
  74. வணங்கிய - பணிவான
  75. வணங்கி - பணிந்து
  76. வட்டு - சூதாடுகருவி
  77. வட்டி - பனையொலைப் பெட்டி
  78. வடி அம்பு - வடிக்கப்பட்ட அம்பு
  79. வங்கம் - மரக்கலம்
  80. யார் மாட்டும் - எல்லாரிடமும்
  81. யாணர் - புதுவருவாய்
  82. யாக்கை - உடம்பு
  83. மௌலி - கரீ pடம்
  84. மொய்யிலை - நெருங்கியமைந்த இலை
  85. மேனி - உடல்
  86. மேழி - கலப்பை
  87. மேலவர் - மேலோர்
  88. மேதை - அறிவு நுட்பம்
Tag : Tamil literature refers to the literature in the Tamil language. Tamil literature has a rich and long literary tradition spanning more than two thousand years

No comments: