Friday 24 July 2015

G.K IN TAMIL | அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் - மறைமலையடிகள்

21.அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் -– கலிப்பா,பரிபாடல் ( தொல்காப்பியர்)
22.அகராதி நிகண்டு ஆசிரியர் – சிதம்பரம் வனசித்தர்
23.அகலிகை வெண்பா நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
24.அசோகன் காதலி நாவலாசிரியர் - அரு.ராமநாதன்
25.அசோமுகி நாடக ஆசிரியர் - அருணாசலக் கவி
26.அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல் - தழிஞ்சி
27.அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள் –ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து
28.அடிநூல் ஆசிரியர் –நத்தத்தனார்
29.அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர் -- பொன்னப்ப காங்கேயன்
30.அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல் - திருக்குறள்
31.அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர் -ஔவையார்
32.அந்தகக் கவிராயர் எழுதிய உலா – திருவாரூர் உலா
33.அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து –நான்காம் பத்து
34.அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் - ஆலாபனை - 1999
35.அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம் – அரு.இராமநாதன்
36.அபிதான சிந்தாமணி எனும் பேரகராதியை இயற்றியவர் – ஆ.சிங்காரவேலு முதலியார்
37.அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் - மறைமலையடிகள்
38.அம்பிகாபதிக் கோவையைப் பாடியவர் - அம்பிகாபதி
39.அம்மா வந்தாள் நாவல் ஆசிரியர் - தி.ஜானகிராமன்
40.அமரதாரா எனும் கல்கியின் கடைசி நாவலைப் பூர்த்தி செய்தவர் – கல்கியின் மகள் ஆனந்தி
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE